என்எஸ்ஜியில் இணைய ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்-வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
அரசியல் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து அணு ஆயுத விநியோகக் குழுவில் (என்எஸ்ஜி) உறுப்பினராக இணைய எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று...