பொங்கல் அன்று ’லால் சலாம்’ படத்தோடு உங்களை சந்திக்கிறேன்.. டீசர் வெளியிட்ட ரஜினிகாந்த்!

ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினி, லால் சலாம் படத்தோடு பொங்கலில் சந்திப்பதாக வீடியோ வெளியிட்டு டீசரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ம் ஆண்டு தனது…

View More பொங்கல் அன்று ’லால் சலாம்’ படத்தோடு உங்களை சந்திக்கிறேன்.. டீசர் வெளியிட்ட ரஜினிகாந்த்!

‘ஜெயிலர்’ பட வில்லன் நடிகர் விநாயகன் கைது!

‘ஜெயிலர்’ பட வில்லன் நடிகர் விநாயகனை, மதுபோதையில் தகராறு செய்ததாக கூறி காவல்துறையினர் கைது செய்வது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து, தமிழ் சினிமாவில் தனி…

View More ‘ஜெயிலர்’ பட வில்லன் நடிகர் விநாயகன் கைது!

முன்னணி நடிகர்களின் ரசிகர் காட்சிகள் – விதிகளை வகுக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு..!

தமிழ்நாட்டில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியாகும் படத்தின் ரசிகர் காட்சிகளுக்கு விதிகள் வகுத்து வரைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோரி வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியிடப்படும்…

View More முன்னணி நடிகர்களின் ரசிகர் காட்சிகள் – விதிகளை வகுக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு..!

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!!

மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து உரையாடினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். அண்மையில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம்…

View More மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!!

”ஜெயிலர்” பட காட்சியை ட்ரோல் செய்து விழிப்புணர்வு பிரச்சாரம் – சென்னை போக்குவரத்து காவல்துறையின் முயற்சி..!

ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த வர்மனின் காட்சியை சென்னை போலீஸ் மீம் போட்டு விழிப்புணர்வு செய்து வருகின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி…

View More ”ஜெயிலர்” பட காட்சியை ட்ரோல் செய்து விழிப்புணர்வு பிரச்சாரம் – சென்னை போக்குவரத்து காவல்துறையின் முயற்சி..!

அமெரிக்காவில் ’ஜெயிலர்’ வெற்றி கொண்டாட்டம் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!!

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் நடைபெற்ற நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ பட வெற்றி விழா கொண்டாட்டத்தில், புதுக்கோட்டை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற செயலாளர் கே.கே.முருகு கலந்து கொண்டார். உலகம் முழுவதும் நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’…

View More அமெரிக்காவில் ’ஜெயிலர்’ வெற்றி கொண்டாட்டம் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!!

தமன்னாவின் ‘காவாலா’ பாடலுக்கு ஜப்பானியர் நடனமாடிய வீடியோ வைரல்.!

ஜெயிலர் படத்தில் வெளியான முதல் பாடலான ’காவாலா’ பாடலுக்கு ஜப்பானியர் ஒருவர் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த…

View More தமன்னாவின் ‘காவாலா’ பாடலுக்கு ஜப்பானியர் நடனமாடிய வீடியோ வைரல்.!

ரஜினி படத்தில் நடிக்கிறாரா யாஷ்?

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ’தலைவர் 171’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் யாஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர்…

View More ரஜினி படத்தில் நடிக்கிறாரா யாஷ்?

விஜய் வர்மா காதலரானது எப்படி? மனம் திறந்த நடிகை தமன்னா!

நான் எதிர்பார்த்து காத்திருந்த நபர் விஜய் வர்மா தான் என நடிகை தமன்னா தனது காதலை ஒப்புக்கொண்டார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு,…

View More விஜய் வர்மா காதலரானது எப்படி? மனம் திறந்த நடிகை தமன்னா!

“வந்துட்டேனு சொல்லு, தலைவர பாக்க வந்துட்டேனு சொல்லு!” – ரஜினியை சந்தித்த பின் ஆஸ்திரேலிய தூதர் ட்வீட்!

வந்துட்டேனு சொல்லு, தலைவர பாக்க வந்துட்டேனு சொல்லு! என ரஜினியை சந்தித்த பின் தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் சாரா கிர்லேவ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது…

View More “வந்துட்டேனு சொல்லு, தலைவர பாக்க வந்துட்டேனு சொல்லு!” – ரஜினியை சந்தித்த பின் ஆஸ்திரேலிய தூதர் ட்வீட்!