இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு…
View More ஜெயிலர் அப்டேட்; ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இணைந்த மோகன்லால்jailer
இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் ரஜினியின் புதிய லுக்!
ஜெயிலர் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேர்ப்பை பெற்றுள்ள நிலையில் தற்போது ரஜினியின் புதிய லுக் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.…
View More இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் ரஜினியின் புதிய லுக்!கடலூரில் ஜெயிலர் படப்பிடிப்பு – ரஜினியை பார்க்க படையெடுத்த மக்கள்
கடலூரில் ஜெயிலர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடத்தில், நடிகர் ரஜினிகாந்தை பார்க்க ரசிகர்கள் படையெடுத்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. இயக்குநர் நெல்சன் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த…
View More கடலூரில் ஜெயிலர் படப்பிடிப்பு – ரஜினியை பார்க்க படையெடுத்த மக்கள்ஜெயிலர் குடும்பத்தை தீவைத்து எரிக்க முயற்சித்த விவகாரம்; திடீர் திருப்பம்
கடலூரில் உதவி ஜெயிலர் குடும்பத்தினரை தீவைத்து எரிக்க முயற்சித்த சம்பவத்தில் ஜெயில் வார்டன் உட்பட 2 பேரை போலிஸார் கைது செய்தனர். கடலூர் மத்திய சிறைச் சாலையில் உதவி ஜெயிலராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன்.…
View More ஜெயிலர் குடும்பத்தை தீவைத்து எரிக்க முயற்சித்த விவகாரம்; திடீர் திருப்பம்ஜெயிலர் வீட்டுக்குத் தீ – குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைப்பு
கடலூரில் உதவி ஜெயிலர் குடும்பத்தினரை தீவைத்து எரிக்க முயற்சித்த சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடலூர் மத்திய சிறைச்சாலை உதவி ஜெயிலராக மணிகண்டன் பணிபுரிந்து வருகிறார். கடந்த…
View More ஜெயிலர் வீட்டுக்குத் தீ – குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைப்பு”இனிதான் ஆரம்பம்”: ஜெயிலர் படம் குறித்து அனிருத் மாஸ் ட்விட்
காவல் நிலையம் போல் செட் அமைத்து அதில் ரஜினி பங்கு பெறும் காட்சிகளைப் படமாக்கியுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு…
View More ”இனிதான் ஆரம்பம்”: ஜெயிலர் படம் குறித்து அனிருத் மாஸ் ட்விட்ரஜினி படத்தின் பெயர் வெளியானது
ரஜினிகாந்த் நடிக்கும் 169வது திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. டாக்டர், பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி முடித்த இயக்குனர் நெல்சன் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பீஸ்ட்…
View More ரஜினி படத்தின் பெயர் வெளியானது