#IPL2026 | டெல்லி – மும்பை அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

View More #IPL2026 | டெல்லி – மும்பை அணிகள் இன்று மோதல்!

#IPL2026 | பஞ்சாபை எதிர்கொள்ளும் சென்னை… இன்று களமிறங்குவாரா தோனி..?

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

View More #IPL2026 | பஞ்சாபை எதிர்கொள்ளும் சென்னை… இன்று களமிறங்குவாரா தோனி..?

#IPL2026 | குஜாராத்திற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு……!

ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More #IPL2026 | குஜாராத்திற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு……!

வங்காளதேசத்தில் ஐபிஎல் ஒளிபரப்ப விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

வங்காளதேசத்தில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

View More வங்காளதேசத்தில் ஐபிஎல் ஒளிபரப்ப விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

தோனி, கோலி மற்றும் ரோகித்-திற்கு இந்த ஐபிஎல் தொடர் எப்படி இருக்கும்.? – முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கணிப்பு…!

தோனிக்கு இந்த தொடர் சற்று கடினமாகத்தான் இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

View More தோனி, கோலி மற்றும் ரோகித்-திற்கு இந்த ஐபிஎல் தொடர் எப்படி இருக்கும்.? – முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கணிப்பு…!

ஐபிஎல் 2026 தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு..!

2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

View More ஐபிஎல் 2026 தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு..!

பெங்களூரு அணியின் பெயர் மாற்றப்படுகிறதா….? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அனன்யா பிர்லா…..!

பெங்களூரு அணியின் பெயர் மாற்றப்பட உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வலம் வந்து கொண்டுள்ளன.

View More பெங்களூரு அணியின் பெயர் மாற்றப்படுகிறதா….? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அனன்யா பிர்லா…..!

#IPL2026 ; சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி – தொடரிலிருந்து விலகும் நேதன் எல்லிஸ்….!

சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நேதன் எல்லிஸ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

View More #IPL2026 ; சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி – தொடரிலிருந்து விலகும் நேதன் எல்லிஸ்….!

ஜெயிலர் பட பாடல்களை உரிமம் இல்லாமல் பயன்படுத்த மாட்டோம் : நீதிமன்றத்தில் உறுதியளித்த சென்னை அணி……..!

ஜெயிலர் பட பாடல்களை உரிமம் பெறாமல் பயன்படுத்த மாட்டோம் என்று சென்னை அணி மாநில உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

View More ஜெயிலர் பட பாடல்களை உரிமம் இல்லாமல் பயன்படுத்த மாட்டோம் : நீதிமன்றத்தில் உறுதியளித்த சென்னை அணி……..!

ஐ.பி.எல் 2026 அட்டவணை : சென்னை அணிக்கான போட்டிகளின் முழு விவரம்……!

2026 ஐபிஎல் தொடரின் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் சென்னை அணியின் போட்டிகள் பற்றி பார்ப்போம்.

View More ஐ.பி.எல் 2026 அட்டவணை : சென்னை அணிக்கான போட்டிகளின் முழு விவரம்……!