பயங்கரவாதத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
View More “பயங்கரவாதத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – திருமாவளவன் பேட்டி!interview
“மேகதாது பணிகளை உடனே தொடங்க தயார்” – முதலமைச்சர் சித்தராமையா பேட்டி!
மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மேகதாது திட்ட பணிகளை தொடங்க தயாரா உள்ளோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
View More “மேகதாது பணிகளை உடனே தொடங்க தயார்” – முதலமைச்சர் சித்தராமையா பேட்டி!“தமிழ் வழியில் மருத்துவக்கல்வி விரைவில் அறிமுகம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
தமிழ்நாட்டில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் மாசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
View More “தமிழ் வழியில் மருத்துவக்கல்வி விரைவில் அறிமுகம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் என்ன? – எடப்பாடி பழனிசாமி பேட்டி!
தேர்தல் நெருங்குவதால் மாநில சுயாட்சி குறித்து பேசி திமுக அரசு திசை திரும்புவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் என்ன? – எடப்பாடி பழனிசாமி பேட்டி!கச்சத்தீவை மீட்கட்டும் …பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளோம் – சீமான் பேட்டி!
கச்சத்தீவை மீட்ட பின் பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More கச்சத்தீவை மீட்கட்டும் …பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளோம் – சீமான் பேட்டி!“ஆளுங்கட்சியினரே கருப்பு பேட்ஜ் அணிந்து வருவது தேவையற்றது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!
ஆளுங்கட்சியினரே கருப்பு பேட்ஜ் அணிந்து வருவது என்பது தேவையற்றது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “ஆளுங்கட்சியினரே கருப்பு பேட்ஜ் அணிந்து வருவது தேவையற்றது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!“அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது” – கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி!
அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது, கட்சி அவருக்கு கொடுக்கின்ற வேலையை மட்டுமே செய்கிறார் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
View More “அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது” – கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி!“மினி பேருந்து திட்டம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது” – அமைச்சர் மூர்த்தி பேட்டி!
மினி பேருந்து திட்டம் கூட முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
View More “மினி பேருந்து திட்டம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது” – அமைச்சர் மூர்த்தி பேட்டி!“பாஜக தாங்கள் ஆளும் மாநில மக்களை விழிப்புணர்வு இல்லாமல் வைத்துள்ளது” – ஜோதிமணி எம்.பி. பேட்டி!
பாஜக அரசியல் ஆதாயத்துக்காக தாங்கள் ஆளும் மாநில மக்களை விழிப்புணர்வு இல்லாமல் வைத்துள்ளது என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.
View More “பாஜக தாங்கள் ஆளும் மாநில மக்களை விழிப்புணர்வு இல்லாமல் வைத்துள்ளது” – ஜோதிமணி எம்.பி. பேட்டி!‘என்னை ஏன் சந்திக்கவில்லை என்பதை செங்கோட்டையனிடம் கேளுங்கள்’ – எடப்பாடி பழனிசாமி பேட்டி!
என்னை சந்திக்காமல் சபாநாயகரை செங்கோட்டையன் ஏன் சந்தித்தார் என அவரிடம் கேளுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More ‘என்னை ஏன் சந்திக்கவில்லை என்பதை செங்கோட்டையனிடம் கேளுங்கள்’ – எடப்பாடி பழனிசாமி பேட்டி!