மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக தரப்பில் திறக்கப்படும் நீர்மோர் பந்தலுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
View More “காவல்துறையினர் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று அரசியல் செய்வது வேதனையாக உள்ளது” – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து!ruling party
“ஆளுங்கட்சியினரே கருப்பு பேட்ஜ் அணிந்து வருவது தேவையற்றது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!
ஆளுங்கட்சியினரே கருப்பு பேட்ஜ் அணிந்து வருவது என்பது தேவையற்றது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “ஆளுங்கட்சியினரே கருப்பு பேட்ஜ் அணிந்து வருவது தேவையற்றது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
“தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும்” நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். முன்னதாக, மதுரை அவ்வை…
View More குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்புசினிமாவில் ஆளும் கட்சி தலையீடு-நடிகர் ராதா ரவி பேச்சால் பரபரப்பு
தமிழ் திரைப்படத் துறையில் ஆளும் கட்சி குடும்பத்தினரின் தலையீடு உள்ளது என்பது உண்மைதான் என்று திரைப்பட நடிகர் ராதா ரவி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி கோயிலுக்கு சாமி தரிசனம்…
View More சினிமாவில் ஆளும் கட்சி தலையீடு-நடிகர் ராதா ரவி பேச்சால் பரபரப்பு