இலங்கையிடம் தொடர்ந்து 5 ஆவது முறையாக தோல்வியை தழுவியது இங்கிலாந்து அணி..!

இன்றைய போட்டியில் இலங்கை அணியிடம் தோல்விடைந்ததன் மூலம் இலங்கையிடம் தொடர்ந்து 5 ஆவது முறையாக தோல்வியை தழுவியது இங்கிலாந்து அணி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டம்  பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது. …

View More இலங்கையிடம் தொடர்ந்து 5 ஆவது முறையாக தோல்வியை தழுவியது இங்கிலாந்து அணி..!

இந்தியா – நியூஸி. இடையேயான ஆட்டம் – பனிப்பொழிவால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் தொடக்கம்..!

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான ஆட்டம்  பனிப்பொழிவால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொண்டாடப்பட்டு வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதலிடம் யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கான…

View More இந்தியா – நியூஸி. இடையேயான ஆட்டம் – பனிப்பொழிவால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் தொடக்கம்..!

உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்திய அணிக்கு 274 ரன்கள் இலக்கு – 5விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி அசத்தல்.!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி.  இந்தியாவில் கொண்டாடப்பட்டு வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதலிடம்…

View More உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்திய அணிக்கு 274 ரன்கள் இலக்கு – 5விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி அசத்தல்.!

இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரிட்சை! மற்றொரு ஆட்டத்தில் இலங்கை – நெதர்லாந்து மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 20-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளுமே கடைசி ஆட்டத்தில் அதிா்ச்சிகரமான தோல்வியைச் சந்தித்து இந்த ஆட்டத்துக்கு வந்துள்ளன. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து –…

View More இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரிட்சை! மற்றொரு ஆட்டத்தில் இலங்கை – நெதர்லாந்து மோதல்

போராடி தோற்ற பாகிஸ்தான்! 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா!

உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் 62 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான்…

View More போராடி தோற்ற பாகிஸ்தான்! 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா!

பாகிஸ்தான் அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்ர தாண்டவம் ஆடியதால் பாகிஸ்தான் அணிக்கு 368 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ்…

View More பாகிஸ்தான் அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!

வங்கதேச அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை ருசித்த இந்திய அணி! விராட் கோலி 103 ரன்கள் குவித்து அசத்தல்!

உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றியை ருசித்தது. இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில், புனேயில் நடந்த லீக் போட்டியில்…

View More வங்கதேச அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை ருசித்த இந்திய அணி! விராட் கோலி 103 ரன்கள் குவித்து அசத்தல்!

இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை படைத்த கிளன் மேக்ஸ்வெல்!

இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் படைத்துள்ளார். உலகக் கோப்பையில் லக்னௌவில் நேற்று (அக்டோபர் 16) இலங்கை – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான…

View More இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை படைத்த கிளன் மேக்ஸ்வெல்!

தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியா! இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் வெற்றியை ருசித்தது ஆஸ்திரேலிய அணி. இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வீழ்த்தியது. உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற (16.10.2023) 14-வது…

View More தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியா! இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது!

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்! 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தல்!

டெல்லியில் நடைபெற்ற உலக கோப்பைத் தொடரின் 13-வது போட்டியில் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு…

View More நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்! 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தல்!