போராடி தோற்ற பாகிஸ்தான்! 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா!
உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் 62 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான்...