நடத்தையில் சந்தேகம் – கர்ப்பிணியை கொன்று உடலை ஆற்றில் வீசிய கணவன் கைது!

ஹைதராபாத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு 5 மாத கர்ப்பிணியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More நடத்தையில் சந்தேகம் – கர்ப்பிணியை கொன்று உடலை ஆற்றில் வீசிய கணவன் கைது!

நகைக்கடை திறந்து ஐந்து நிமிடத்தில் கொள்ளையடிக்க வந்த கும்பல் – வெறுங்கையுடன் ஓடிய கொள்ளையர்கள்!

ஹைதராபாத்தில் நகை கடை திறந்து ஐந்து நிமிடம் கூட ஆகாத நிலையில் கையில் துப்பாக்கிகளுடன் புகுந்து ஆறு பேர் கொண்ட கொள்ளை கும்பல் நுழைந்து வெறுங்கையுடன் தப்பி ஓடியது.

View More நகைக்கடை திறந்து ஐந்து நிமிடத்தில் கொள்ளையடிக்க வந்த கும்பல் – வெறுங்கையுடன் ஓடிய கொள்ளையர்கள்!

சென்னையில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

View More சென்னையில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து!

மேற்கொள்ளப்படாத மழை நீர் வடிகால் பணிகள் – ஆத்திரத்தில் எம்எல்ஏ-விடம் சீறிய பொதுமக்கள்!

ஹைதராபாத்தில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படாததால் பொதுமக்கள் எம்எல்ஏ-வை சீறி தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More மேற்கொள்ளப்படாத மழை நீர் வடிகால் பணிகள் – ஆத்திரத்தில் எம்எல்ஏ-விடம் சீறிய பொதுமக்கள்!

பிறந்தநாள் விழாவில் கஞ்சா… பிரபல பாடகி மங்கிலி மீது போலீசார் வழக்குப்பதிவு!

பிரபல பாடகி மங்கிலி மீது வழக்குப்பதிவு.

View More பிறந்தநாள் விழாவில் கஞ்சா… பிரபல பாடகி மங்கிலி மீது போலீசார் வழக்குப்பதிவு!

“அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்..” – Chief ஹேப்பினஸ் ஆஃபீசராக கோல்டன் ரெட்ரீவர் நியமனம் – எங்கு தெரியுமா?

ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று கோல்டன் ரெட்ரீவர் நாளை Chief ஹேப்பினஸ் ஆஃபீசராக பணியமர்த்தி உள்ளது.

View More “அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்..” – Chief ஹேப்பினஸ் ஆஃபீசராக கோல்டன் ரெட்ரீவர் நியமனம் – எங்கு தெரியுமா?

“விலை மாது போல் உணர்ந்தேன்” – இந்தியாவில் நடக்குல் மிஸ் வேர்ல்ட் போட்டியின்போது ஏற்பட்ட கசப்பான அனுபவம் பகிர்ந்த இங்கிலாந்து அழகி மில்லா மேகி!

இந்தியாவில் நடக்குல் மிஸ் வேர்ல்ட் போட்டியின்போது ஏற்பட்ட கசப்பான அனுபவம் பகிர்ந்த இங்கிலாந்து அழகி மில்லா மேகி பகிர்ந்துள்ளார்.

View More “விலை மாது போல் உணர்ந்தேன்” – இந்தியாவில் நடக்குல் மிஸ் வேர்ல்ட் போட்டியின்போது ஏற்பட்ட கசப்பான அனுபவம் பகிர்ந்த இங்கிலாந்து அழகி மில்லா மேகி!

IPL 2025 | பெங்களூரு அணியை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்ததி ஹைதராபாத் அபார வெற்றி பெற்றது.

View More IPL 2025 | பெங்களூரு அணியை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!

ஹைதராபாத் சார்மினார் அருகே தீ விபத்து – 17 பேர் உயிரிழப்பு!

ஹைதராபாத் சார்மினார் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு…

View More ஹைதராபாத் சார்மினார் அருகே தீ விபத்து – 17 பேர் உயிரிழப்பு!

SRHvsDC | கனமழையால் போட்டி ரத்து – பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது ஹைதராபாத் அணி!

கனமழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

View More SRHvsDC | கனமழையால் போட்டி ரத்து – பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது ஹைதராபாத் அணி!