“காவல்துறையை வைத்துக்கொண்டு முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” – கனிமொழி

செஞ்சிச் சிறுமியை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக விளக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

View More “காவல்துறையை வைத்துக்கொண்டு முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” – கனிமொழி

“நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது” – அன்புமணி

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

View More “நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது” – அன்புமணி

“திருவொற்றியூரில் வடமாநில சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!” – அன்புமணி கண்டனம்

சென்னை திருவொற்றியூரில் வடமாநில சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு அரசு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “திருவொற்றியூரில் வடமாநில சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!” – அன்புமணி கண்டனம்

“இரண்டு நாட்களில் 9 கொலைகள் – என்ன செய்கிறார் முதல்வர்?” – உதயநிதி ஸ்டாலின்

மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலி தெரிவித்துள்ளார்.

View More “இரண்டு நாட்களில் 9 கொலைகள் – என்ன செய்கிறார் முதல்வர்?” – உதயநிதி ஸ்டாலின்

“தமிழகத்தில் உணவுப் பொருட்களின் விலையும், கொலையும்தான் உயர்கிறது!” – கனிமொழி

முதல்வர் Script-ஐ மனப்பாடம் செய்வதில் காட்டும் அக்கறையை காவல்துறையைச் செயல்படுத்துவதில் காட்டியிருந்தால் கொலைகளை தடுத்திருக்கலாம் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

View More “தமிழகத்தில் உணவுப் பொருட்களின் விலையும், கொலையும்தான் உயர்கிறது!” – கனிமொழி

“உயிரை துச்சமென மதித்து செயல்பட்ட காவலர் வேல்முருகனுக்கு விருது வழங்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

காரின் மேற்கூரையில் குட்கா கும்பலை துரத்தி பிடித்த காவலர் வேல்முருகனுக்கு விருதுவழங்கி கெளரவிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “உயிரை துச்சமென மதித்து செயல்பட்ட காவலர் வேல்முருகனுக்கு விருது வழங்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்

“சட்டம்–ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ-ல் இருந்து விலக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்!” – ஜவாஹிருல்லா

சட்டம்–ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ-ல் இருந்து விலக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

View More “சட்டம்–ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ-ல் இருந்து விலக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்!” – ஜவாஹிருல்லா

வண்டலூர் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: அப்படிபட்ட சம்பவம் நடைபெறவில்லை என காவல்துறை விளக்கம்!

வண்டலூர் அருகில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் அதுபோன்ற சம்பவம் நடைபெற வில்லை என காவல்துறை விளக்கமளித்துள்ளது.

View More வண்டலூர் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: அப்படிபட்ட சம்பவம் நடைபெறவில்லை என காவல்துறை விளக்கம்!

“High Profile Cases என்றால் ஒரு சட்டம், சாமானிய மக்களுக்கு வேறொரு சட்டமா?” – எடப்பாடி பழனிசாமி

வண்டலூர் அரசுப்பள்ளி மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்படி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “High Profile Cases என்றால் ஒரு சட்டம், சாமானிய மக்களுக்கு வேறொரு சட்டமா?” – எடப்பாடி பழனிசாமி

“சிங்கப்பெண் படை எங்கே? அரணா இருப்பேன் என்ற முதல்வர் எங்கே?” – உதயநிதி ஸ்டாலின்

வண்டலூரில் பள்ளி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை முதல்வரின் தேர்தல் பிரச்சாரம் காரணமாக போலீசார் மூடி மறைப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

View More “சிங்கப்பெண் படை எங்கே? அரணா இருப்பேன் என்ற முதல்வர் எங்கே?” – உதயநிதி ஸ்டாலின்