மூன்று புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் – மத்திய அரசு அறிவிப்பு!

மூன்று உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

View More மூன்று புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் – மத்திய அரசு அறிவிப்பு!

தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரிய வழக்கு முடித்து வைப்பு… உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிய வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரிய வழக்கு முடித்து வைப்பு… உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிக்கை ரத்து!

கவின் கொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

View More நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிக்கை ரத்து!

கொளத்தூரில் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த மனு தள்ளுபடி!

கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

View More கொளத்தூரில் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த மனு தள்ளுபடி!

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் – முதல்வர் விஜய் தனித் தீர்மானம்!

சட்டப்பேரவையில் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

View More உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் – முதல்வர் விஜய் தனித் தீர்மானம்!

கொளத்தூர் தொகுதி வெற்றி – மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!

கொளத்தூர் தொகுதியின் தேர்தல் முடிவை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

View More கொளத்தூர் தொகுதி வெற்றி – மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!

“பைக் டாக்ஸிக்கு அனுமதி கிடையாது: மீறினால் அபராதம்!” – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிப்பு

பைக் டாக்ஸி குறித்து முழு அமைத்து முடிவு எடுக்கப்படும் வரை தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதி கிடையாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

View More “பைக் டாக்ஸிக்கு அனுமதி கிடையாது: மீறினால் அபராதம்!” – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிப்பு

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்பு!

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்பு!

கரூர் விவகாரம்: அரசுப் பணிக்கான பணியாணை ரத்து – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பம்பங்களுக்கு முதலமைச்சர் விஜய் அளித்த அரசுப் பணிக்கான அரசாணையை உயிர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.

View More கரூர் விவகாரம்: அரசுப் பணிக்கான பணியாணை ரத்து – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி!

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தற்காலிகமாகவே பணி வழங்கப்பட வேண்டும்: உயர்நீமன்றம் உத்தரவு!

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தற்காலிகமாகவே பணி வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

View More கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தற்காலிகமாகவே பணி வழங்கப்பட வேண்டும்: உயர்நீமன்றம் உத்தரவு!