முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் “ஜல்லிக்கட்டு குறித்து இழிவாக பேசிய தவெக எம்.எல்.ஏ மன்னிப்பு கேட்க வேண்டும்” – அதிமுக By Web Editor August 29, 2026 #ADMK#cmvijay#edappadipazhanisamy#jallikkattu#latestnews#tnnews#tvkmla ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி தவெக எம்.எல்.ஏ கருப்பையா இழிவாக பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அதிமுக தெரிவித்துள்ளது. View More “ஜல்லிக்கட்டு குறித்து இழிவாக பேசிய தவெக எம்.எல்.ஏ மன்னிப்பு கேட்க வேண்டும்” – அதிமுக