எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்குவது குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
View More திமுக எம்.எல்.ஏக்கள் கார் பெறப்போவதில்லை – உதயநிதி ஸ்டாலின்#MLA
“கன்னிப் பேச்சு என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்” – வானதி சீனிவாசன்
முதன்முறை எம்.எல்.ஏக்கள் ‘கன்னிப் பேச்சு’ என்று கூறுவதைத் தவிர்க்குமாறு சட்டப்பேரவைத் தலைவர் அறிவுறுத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
View More “கன்னிப் பேச்சு என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்” – வானதி சீனிவாசன்எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு!
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரம் வலியுறுத்தியுள்ளார்.
View More எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு!விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!
விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.
View More விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!“கைது நடவடிக்கைக்கு கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்” – உதயநிதி ஸ்டாலின்
சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “கைது நடவடிக்கைக்கு கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்” – உதயநிதி ஸ்டாலின்உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை காணொளி கட்சி வாயிலாக திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
View More உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜானீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
View More திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. கைது – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்…!
விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளதற்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. கைது – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்…!“எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறேன்!” – அமைச்சர் வன்னி அரசு
முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று பேசிய மார்க்கண்டேயன் மீது சட்டப்பேரவை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.
View More “எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறேன்!” – அமைச்சர் வன்னி அரசுவிளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. கைது – மு.க. ஸ்டாலின் கண்டனம்…!
விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. கைது – மு.க. ஸ்டாலின் கண்டனம்…!