கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அரசு பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து
ஏற்பட்ட விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம், 14 வயது சிறுமி பலி.
KSRTC
மராத்தி பேசாததற்காக நடத்துனர் மீது தாக்குதல் – கர்நாடகாவில் மூவர் கைது!
மராத்தி பேசாததற்காக நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கர்நாடக போலீசார் மூவரை கைது செய்துள்ளனர்.
View More மராத்தி பேசாததற்காக நடத்துனர் மீது தாக்குதல் – கர்நாடகாவில் மூவர் கைது!சபரிமலை மற்றும் ஹஜ் யாத்திரிகர்களுக்கு KSRTC பேருந்துகளில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறதா? – Fact Check
This News Fact Checked by ‘Newsmeter‘ கேரள அரசின் கீழ் இயங்கும் KSRTC பேருந்துகளில் சபரிமலை மற்றும் ஹஜ் செல்லும் பயணிகளுக்கு வெவ்வேறு கட்டணங்கள் வசூலீக்கப்படுவதாகவும் , மதபாகுபாடு காட்டப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி…
View More சபரிமலை மற்றும் ஹஜ் யாத்திரிகர்களுக்கு KSRTC பேருந்துகளில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறதா? – Fact Checkதாய் நடத்துநராக பணி புரியும் பேருந்தை இயக்கி ஓட்டுநராக பணியை தொடங்கிய மகன்! கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்!
ஒரே பேருந்தில் தாய் நடத்துநராகவும், மகன் ஓட்டுநராகவும் பணிபுரிந்த சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி யமுனா. இவர்களது மகன்கள் சித்தார்த், ராகேந்த், ஸ்ரீராக். கேரளா…
View More தாய் நடத்துநராக பணி புரியும் பேருந்தை இயக்கி ஓட்டுநராக பணியை தொடங்கிய மகன்! கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்!பேருந்தில் பயணம் செய்த 4 கிளிகள்.. ரூ.444 வசூலித்த நடத்துநர்!
கர்நாடகாவில் பேருந்தில் பயணம் செய்த நான்கு கிளிகளுக்கு பயணச்சீட்டு கட்டணமாக ரூ. 444 நடத்துநரால் வசூலிக்கப்பட்டுள்ளது. பெங்களூரிலிருந்து மைசூருக்கு கர்நாடக அரசு பேருந்து ஒன்று ( KSRTC) சென்றுள்ளது. அப்பேருந்தில் பெண் ஒருவர் தனது…
View More பேருந்தில் பயணம் செய்த 4 கிளிகள்.. ரூ.444 வசூலித்த நடத்துநர்!கேரள அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கேரள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு பயணிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். அம்மாநில சட்ட விதிகளின்படி…
View More கேரள அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்