தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி, ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
View More எப்போதுதான் பள்ளித் திறப்பு?… தமிழ்நாடு அரசு விளக்கம்!TN Fact Check
அரசுப் பேருந்து குறிப்பேடு படிவம் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டதா? – மாநகர் போக்குவரத்துக் கழகம் விளக்கம்!
அரசுப் பேருந்து குறிப்பேடு தாள்களை ஆங்கிலத்தில் மாற்றியதாக வெளியாகும் செய்தி தவறானது என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
View More அரசுப் பேருந்து குறிப்பேடு படிவம் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டதா? – மாநகர் போக்குவரத்துக் கழகம் விளக்கம்!தமிழ்நாட்டில் 30 லட்சம் பேர் மும்மொழி கற்கிறார்களா? – அண்ணாமலை கருத்துக்கு உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம்!
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் 56 லட்சம் மாணவர்களில் குறைந்தது 30 லட்சம் பேர் மும்மொழி கற்கும் பொழுது, தமிழக அரசுப்பள்ளிகளில் படிக்கும் 52 லட்சம் மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்க கூடாதா?” என்று…
View More தமிழ்நாட்டில் 30 லட்சம் பேர் மும்மொழி கற்கிறார்களா? – அண்ணாமலை கருத்துக்கு உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம்!சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் ‘ஓம் நமசிவாய’ என கோஷமிடுவது குற்றமா? – உண்மை என்ன?
This News Fact Checked by Telugu Post சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் ஓம் நமசிவாய என்று கோஷமிடுவது தண்டனைக்குரிய குற்றம் என சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…
View More சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் ‘ஓம் நமசிவாய’ என கோஷமிடுவது குற்றமா? – உண்மை என்ன?#ChenniMetro 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63,246 கோடி நிதி வழங்கியதா? தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம்!
சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூ63,246 கோடி நிதி அளித்துள்ளதாக பரவும் செய்தி தவறானது தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த…
View More #ChenniMetro 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63,246 கோடி நிதி வழங்கியதா? தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம்!#MumbaiHighCourt தீர்ப்பால் பாதிப்பில்லை – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தொடர்ந்து இயங்கும் என அறிவிப்பு!
மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள தகவல் சரிபார்ப்பகம் தொடர்ந்து இயங்கும் எனவும் தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் அரசின் செயல்பாடுகள் குறித்து…
View More #MumbaiHighCourt தீர்ப்பால் பாதிப்பில்லை – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தொடர்ந்து இயங்கும் என அறிவிப்பு!அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்த்தப்படுகிறதா? உண்மை என்ன? தமிழ்நாடு அரசு விளக்கம்!
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62ஆக உயர்த்தப் போவதாக வெளியான தகவல் வதந்தி என்று தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது…
View More அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்த்தப்படுகிறதா? உண்மை என்ன? தமிழ்நாடு அரசு விளக்கம்!கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள், ‘முற்றிலும் மாநில நிதியால் செயல்படுத்தப்படுகிறது” – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு!
‘கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம்’ மற்றும் ‘கலைஞர் கனவு இல்லம்’ ஆகியவை முற்றிலும் மாநில நிதியால் மட்டுமே செயல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறொரு பெயர்…
View More கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள், ‘முற்றிலும் மாநில நிதியால் செயல்படுத்தப்படுகிறது” – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு!இயக்குநர் கே.பாக்யராஜின் அதிர்ச்சி குற்றச்சாட்டு! உண்மையை வெளிக்கொண்டு வந்த தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு!
கோபிசெட்டி பாளையம் பகுதியில் ஆற்றில் குளிக்க செல்வோர் கொல்லப்படுவதாக இயக்குநர் கே.பாக்யராஜ் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், உண்மை என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ்…
View More இயக்குநர் கே.பாக்யராஜின் அதிர்ச்சி குற்றச்சாட்டு! உண்மையை வெளிக்கொண்டு வந்த தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு!