Tag : governor rn ravi

முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆளுநரே…நீங்கள் ஜனாதிபதி அல்ல: திமுக நாளேடு

EZHILARASAN D
ஆளுநர் தன்னை ஏதோ ஜனாதிபதியாக நினைத்துக் கொள்கிறார் என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும் என்பது உள்பட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தேநீர் விருந்தை புறக்கணித்ததை தவிர்த்திருக்கலாம்: மத்திய அமைச்சர்

EZHILARASAN D
தமிழ்நாடு ஆளுநரின் தேநீர் விருந்தை சில அரசியல் கட்சிகள் புறக்கணித்ததை தவிர்த்து இருக்கலாம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் விலக்கு: ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Janani
நீட் தேர்வு மசோதாவை ஒன்றிய அரசுக்கு விரைந்து அனுப்பி வைத்திடக் கோரி ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாநில அமைப்புக்கு எதிராக ஆளுநர் பேசுகிறார்; முரசொலி

EZHILARASAN D
மாநில ஆளுநராக இருந்து கொண்டு மாநில அமைப்புக்கு எதிராகப் பேசுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு விமர்சித்துள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாம் அனைவரும் தேசிய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

 நீட் மசோதா இதுவரை கிடைக்கப்பெறவில்லை: உள்துறை அமைச்சகம்

EZHILARASAN D
தமிழகத்திற்கு நீட் விலக்கு கோரி இயற்றப்பட்ட மசோதா, இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பரில்  நிறைவேற்றப்பட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நிலுவையில் உள்ள 19 சட்ட மசோதாக்கள் – அமைச்சர் பிடிஆர்

Janani
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 சட்ட மசோதாக்கள் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய நிதியமைச்சர், வருவாய்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

’நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை’

G SaravanaKumar
தமிழ்நாடு அரசால் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் விலக்கு மசோதா: ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது

Arivazhagan Chinnasamy
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் விலக்கு சட்டம்: ஆளுனர் உடனே ஒப்புதல் தர வேண்டும்! – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்

Arivazhagan Chinnasamy
மீண்டும் நிறைவேறிய நீட் விலக்கு சட்டத்திற்கு, ஆளுனர் உடனே ஒப்புதல் தர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் விவகாரம்: ’ஆளுநர் தனது கடமையைச் செய்யவில்லை’ – முதலமைச்சர்

G SaravanaKumar
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அரசியல் சாசனப்படி ஆளுநர் தனது கடமையைச் செய்யவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்....