” ஒரே நாடு ஒரே தேர்தல் நடப்பதற்கு வாய்ப்பில்லை “ – தாம்பரத்தில் டி.ஆர்.பாலு எம்பி பேட்டி
ஐந்து, ஆறு மாதத்தில் வரவிருக்கிறது, ஒரே நாடு ஒரே தேர்தல் நடப்பதற்கு வாய்ப்பில்லை அது இந்தியாவிற்கு ஒத்து வராது என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். தாம்பரம் முத்துரங்கம் பூங்காவில் ரூபாய் 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட...