நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தினம் உற்சாக கொண்டாட்டம் – டெல்லியில் நடைபெறும் விழாவில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பங்கேற்பு

குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு முக்கிய பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 75வது குடியரசு தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌவுபதி…

View More நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தினம் உற்சாக கொண்டாட்டம் – டெல்லியில் நடைபெறும் விழாவில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பங்கேற்பு

இந்தியா வந்தடைந்தார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் – ராஜஸ்தானில் உற்சாக வரவேற்பு.!

 பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியா வந்தடைந்தார். அவருக்கு ராஜஸ்தானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் அதிபரான  இமானுவேல் மேக்ரான் நாளை நடைபெற உள்ள  குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள…

View More இந்தியா வந்தடைந்தார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் – ராஜஸ்தானில் உற்சாக வரவேற்பு.!

பிரான்ஸ் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டல் தேர்வு!

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான்,  2-வது முறையாக பதவி வகிக்கிறார். அவரது பதவிக் காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன.  இந்நிலையில் கடந்த…

View More பிரான்ஸ் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டல் தேர்வு!

பேரரசர் நெப்போலியன் அணிந்திருந்த தொப்பி ரூ. 17.5 கோடிக்கு ஏலம்!!

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்ஸை ஆட்சி செய்த பேரரசர் நெப்போலியன் அணிந்திருந்த தொப்பி ரூ. 17.5 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. பிரான்ஸ் தொழிலதிபர் ஒருவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார். அவர்  சேகரித்து வைத்திருந்த பேரரசர் நெப்போலியனின்…

View More பேரரசர் நெப்போலியன் அணிந்திருந்த தொப்பி ரூ. 17.5 கோடிக்கு ஏலம்!!

“போரை நாங்கள் தொடங்கவில்லை, ஆனால் முடித்து வைப்போம்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

போரை இஸ்ரேல் தொடங்கவில்லை. ஹமாஸ் தான் எங்கள் மீது முதலில் தாக்குதல் நடத்தினர். ஆனால் போரை நாங்களே முடித்து வைப்போம் என  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். கடந்த அக். 7-ம் தேதி…

View More “போரை நாங்கள் தொடங்கவில்லை, ஆனால் முடித்து வைப்போம்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடி; பாரீஸ் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு!

பாஸ்டீல் தின அணிவகுப்பு நிகழச்சியில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு பாரீஸ் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நாளை நடைபெறும் பாஸ்டீல் தின அணிவகுப்பு…

View More பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடி; பாரீஸ் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு!

இந்தியா எப்போதும் உலக நாடுகளுக்கு தோள் கொடுக்கும் – பிரதமர் மோடி

இந்தியா எப்போதும் உலக நாடுகளுக்கு வலிமையான தோள் கொடுக்கும் நாடாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி 2 நாள் பயணம் பிரான்ஸ் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமான…

View More இந்தியா எப்போதும் உலக நாடுகளுக்கு தோள் கொடுக்கும் – பிரதமர் மோடி

பிரான்ஸில் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து 5-வது நாளாக வன்முறை: பெல்ஜியம், சுவிட்சர்லாந்துக்கு பரவியதால் பரபரப்பு!

பிரான்ஸ் நாட்டில் சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து வெடித்த போராட்டம் பெல்ஜியம் மற்றும் ஸ்விட்சர்லாந்துக்கு பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்சின் நான்தெரே பகுதியில் கடந்த 27ம் தேதி போலீசாரால் 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட…

View More பிரான்ஸில் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து 5-வது நாளாக வன்முறை: பெல்ஜியம், சுவிட்சர்லாந்துக்கு பரவியதால் பரபரப்பு!

டாடா குழும தலைவர் சந்திரசேகரனுக்கு செவாலியே விருது!

டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான, செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்தின் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலத்தில் டாடா குழுமம்…

View More டாடா குழும தலைவர் சந்திரசேகரனுக்கு செவாலியே விருது!

பிரான்சில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியர்; போலீசார் வலைவீச்சு

பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.19 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட காரைக்கால் சேர்ந்த தம்பதிகளை புதுச்சேரி காவல் துறை தேடி வருகின்றனர். புதுச்சேரி மாவட்டம், லாஸ்பேட்டை நாவற்குளம் ராஜாஜி நகரை சேர்ந்த…

View More பிரான்சில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியர்; போலீசார் வலைவீச்சு