நெதன்யாகு கைது செய்யப்படுவாரா? பிரான்ஸ், பெல்ஜியம் அதிரடி முடிவு!
நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிரான கைது உத்தரவு பிறப்பிப்பதற்கு பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம், ஸ்லோவாக்கியா ஆகிய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காஸா போரில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்புத் துறை அமைச்சர்...