நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
View More நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!Pirates
நாகை மீனவர்கள் மீது #SriLanka கடல் கொள்ளையர்கள் தாக்குதல்: ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில் மீனவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்து தமிழ்நாடு மீனவர்களை தாக்கி பொருட்களை…
View More நாகை மீனவர்கள் மீது #SriLanka கடல் கொள்ளையர்கள் தாக்குதல்: ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் – ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!
வேதாரண்யம் அருகே தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா அடுத்த ஆறுகாட்டுதுறையைச் சேர்ந்த மீனவ கிராமத்தில் இருந்து சிவசங்கர், ராஜகோபால், தனசேகரன் மற்றும் செல்வ கிருஷ்ணன்…
View More வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் – ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 17 பேரை மீட்ட இந்திய கடற்படை!
சோமாலியா கடல் பகுதியில் கப்பல்களை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களிடம் இருந்து 17 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. சோமாலியா கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல் மற்றும் மீன்பிடி கப்பல்களை அந்த…
View More சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 17 பேரை மீட்ட இந்திய கடற்படை!மீன்பிடி கப்பலை சிறைபிடித்த கடற்கொள்ளையர்கள் – அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை.!
மீன்பிடி கப்பலை சிறைபிடித்த சோமாலியா கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்த நிலையில் இந்திய கடற்படை அதிரடியாக மீட்டுள்ளது. கடந்த 29ம் தேதி சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதியில் இருந்து அல் நயீமி என்ற மீன்பிடிக் கப்பலைக் கடத்த…
View More மீன்பிடி கப்பலை சிறைபிடித்த கடற்கொள்ளையர்கள் – அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை.!தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 9 பேர் மருத்துவமனையில் அனுமதி!
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில் 9 பேர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்தில் இருந்து 9 மீனவர்கள் விசைப் படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்குள்…
View More தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 9 பேர் மருத்துவமனையில் அனுமதி!நடுக்கடலில் ரூ.4 லட்சம் மதிப்பிலான வலைகளை கொள்ளையடித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்
வேதாரண்யம் அருகே மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் ரூ.4 லட்சம் மதிப்பிலான வலைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தில் இருந்து கடந்த டிசம்பர் 13ஆம்…
View More நடுக்கடலில் ரூ.4 லட்சம் மதிப்பிலான வலைகளை கொள்ளையடித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்