“டெல்லி கார் வெடிப்புக்கு காரணமானோர் தப்ப முடியாது” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

டெல்லி கார் வெடிப்புக்கு காரணமானோர் தப்ப முடியாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

View More “டெல்லி கார் வெடிப்புக்கு காரணமானோர் தப்ப முடியாது” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – தலைவர்கள் இரங்கல்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்திற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

View More டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – தலைவர்கள் இரங்கல்!

அயோத்தி – வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு!

அயோத்தியில் வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More அயோத்தி – வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

சாத்தூர் அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

View More விருதுநகர் : பட்டாசு வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

சாத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

View More சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

ஆப்பிரிக்காவில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 29 மாணவர்கள் உயிரிழப்பு!

ஆப்பிரிக்காவில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 29 மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More ஆப்பிரிக்காவில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 29 மாணவர்கள் உயிரிழப்பு!

கடலூர் : நாட்டு வெடி தயாரிப்பு கூடத்தில் வெடி விபத்து – பெண் தொழிலாளி உயிரிழப்பு!

கடலூரில் உள்ள நாட்டு வெடி தயாரிப்பு கூடத்தில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

View More கடலூர் : நாட்டு வெடி தயாரிப்பு கூடத்தில் வெடி விபத்து – பெண் தொழிலாளி உயிரிழப்பு!

காரியாபட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 4ஆக உயர்வு!

விருதுநகர் அருகே காரியாபட்டி வடகரையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

View More காரியாபட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 4ஆக உயர்வு!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – 2 பேர் கைது!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – 2 பேர் கைது!

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

View More விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு!