சிவகாசி அருகே நேற்று ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
View More பட்டாசு ஆலை வெடிவிபத்து – உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!explosion
சென்னை பயோ கேஸ் தொழிற்சாலையில் வெடிவிபத்து : ஒருவர் உயிரிழப்பு!
சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான பயோ கேஸ் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.
View More சென்னை பயோ கேஸ் தொழிற்சாலையில் வெடிவிபத்து : ஒருவர் உயிரிழப்பு!விருதுநகர் அருகே வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!
விருதுநகர் அருகே கோவில்புலிக்குத்தியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான ‘சத்ய பிரபா’ என்ற பட்டாசு ஆலையில், இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர்…
View More விருதுநகர் அருகே வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல்!
விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல்!விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு அறைகள் தரைமட்டமாகின.
View More விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!கேஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்து – உத்தர பிரதேசத்தில் நிலவும் பதற்றம் !
உத்தரபிரதேசத்தில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்திற்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More கேஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்து – உத்தர பிரதேசத்தில் நிலவும் பதற்றம் !வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
சாத்தூர் அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சி பொம்மையாபுரம் கிராமத்தில், பாலாஜி என்பவருக்கு சொந்தமான…
View More வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 6 பேர் உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சி பொம்மையாபுரம் கிராமத்தில், பாலாஜி என்பவருக்கு சொந்தமான…
View More சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 6 பேர் உயிரிழப்பு!நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் வெடித்து 94 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்!
நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 94 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் சாலையில் எரிபொருள் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. அந்த டேங்கர்…
View More நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் வெடித்து 94 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்!என்ன நடக்கிறது லெபனானில் ? – பேஜர்களை தொடர்ந்து #WalkieTalkies வெடித்துச் சிதறியதால் பரபரப்பு!
லெபனான் நாட்டில் நேற்று பேஜர்கள் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினரின் வாக்கி டாக்கி கருவிகள் வெடித்து சிதறியுள்ளது. பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பைப் போன்று…
View More என்ன நடக்கிறது லெபனானில் ? – பேஜர்களை தொடர்ந்து #WalkieTalkies வெடித்துச் சிதறியதால் பரபரப்பு!
