கோவையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட கோ ஏர்லைன்ஸ் விமானம்
கோ ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து புகை வந்ததால், அவசரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பெங்களூரில் இருந்து மாலிக்கு கோ ஏர்லைன்ஸ் விமானம் சென்றது. 99 பயணிகள் இந்த விமானத்தில் பயணம் செய்தனர்....