நெசவாளர்களுக்கு தேவையான நூல், தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி, தொகுதிக்குட்பட்ட கிராமங்களில்…
View More நெசவாளர்களுக்கு தேவையான நூல் கிடைக்க நடவடிக்கை – ராஜேந்திர பாலாஜி!election campaign
10.5 சதவீத உள்ஒதுக்கீடு மற்ற சமுதாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது :கே.பி.அன்பழகன் !
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை ரத்து செய்ய திமுக துடிக்கிறது என அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் உயர்கல்வித் துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர்…
View More 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மற்ற சமுதாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது :கே.பி.அன்பழகன் !தூய குடிநீர் வழங்க நடவடிக்கை- சைதை துரைசாமி உறுதி!
சைதாப்பேட்டை தொகுதியில் அனைத்து மக்களுக்கும் தூய குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி வாக்குறுதி அளித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சைதை துறைசாமி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.…
View More தூய குடிநீர் வழங்க நடவடிக்கை- சைதை துரைசாமி உறுதி!ஏழைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்: ராகுல் காந்தி!
காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார். கேரள மாநிலம் பாலக்காட்டில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை…
View More ஏழைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்: ராகுல் காந்தி!குளங்களைத் தூர்வாருவது போல் கஜானாவையும் தூர்வாரிவிட்டனர்: டிடிவி தினகரன் விமர்சனம்
பெரிச்சாளிகளை விரட்டுகிறோம் என்று சொல்லிவிட்டு பேய்களை உள்ளே விட்டுவிடக் கூடாது என அதிமுக, திமுகவுக்கு எதிராக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் திருப்பூர் தெற்கு தொகுதி…
View More குளங்களைத் தூர்வாருவது போல் கஜானாவையும் தூர்வாரிவிட்டனர்: டிடிவி தினகரன் விமர்சனம்ஓபிஎஸ் தீவிர வாக்கு சேகரிப்பு!
திமுக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியின் அதிமுக வேட்பாளரும் தமிழக துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், தொகுதிக்கு…
View More ஓபிஎஸ் தீவிர வாக்கு சேகரிப்பு!ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன்- எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக்!
ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன் என பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் உறுதியளித்துள்ளார். பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் பாளையங்கோட்டை, மேலப்பாளையம், சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில்…
View More ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன்- எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக்!திமுகவைப் பின்பற்றித்தான் அதிமுக திட்டங்களை அறிவிக்கிறது: ஸ்டாலின் விமர்சனம்
திமுக அறிவித்ததை பின்பற்றித்தான் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய திமுக தலைவர்…
View More திமுகவைப் பின்பற்றித்தான் அதிமுக திட்டங்களை அறிவிக்கிறது: ஸ்டாலின் விமர்சனம்எம்.ஜி.ஆர் பாட்டு பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்!
தேனியில் எம்.ஜி.ஆர் பாடலை பாடி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்காக நடிகர் கார்த்திக் வாக்கு சேகரித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகின்றார்.…
View More எம்.ஜி.ஆர் பாட்டு பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்!இஸ்லாமிய சகோதரர்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்- கே.எஸ்.சரவணகுமார்!
இஸ்லாமிய சகோதரர்களுக்கு திமுக என்றும் உறுதுணையாக இருக்கும் என பெரியகுளம் திமுக வேட்பாளர் கே.எஸ்.சரவணகுமார் உறுதி அளித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக கே.எஸ்.சரவணகுமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் பெரியகுளம் வடகரை…
View More இஸ்லாமிய சகோதரர்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்- கே.எஸ்.சரவணகுமார்!