”திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற இன்னும் மூன்றே அமாவாசைகள் தான் உள்ளன” – எடப்பாடி பழனிசாமி…!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற இன்னும் மூன்றே அமாவாசைகள் தான் மிச்சமுள்ளன என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More ”திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற இன்னும் மூன்றே அமாவாசைகள் தான் உள்ளன” – எடப்பாடி பழனிசாமி…!

டிசம்பர் 31ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….!

டிசம்பர் 31 ஆம் தேதி அதிமுகவின் மாவட்ட செயலாளரகள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More டிசம்பர் 31ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….!

திராவிட மாடல் ஆட்சியில் அலங்கோலமாக உள்ள நாமக்கல் – நயினார் நாகேந்திரன்…!

நாமக்கல் கவிஞர் போன்றவர்கள் பிறந்த நாமக்கல் மண் 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் அலங்கோலமாக உள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More திராவிட மாடல் ஆட்சியில் அலங்கோலமாக உள்ள நாமக்கல் – நயினார் நாகேந்திரன்…!

2026 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி….!

2026 தமிழ் நாடு சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More 2026 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி….!

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம் – பியூஸ் கோயல்…!

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம் என்று பாஜகவின் தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

View More எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம் – பியூஸ் கோயல்…!

“WhereIsOurLaptop” என்று கேட்கும் மாணவர்கள் ; முறையான பதில் வருமா ஸ்டாலின் அவர்களே? – எடப்பாடி பழனிசாமி…!

லேப்டாட் குறித்து அரசுப்பள்ளி மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்க முடியுமா..? என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக பொதுசெயளலார் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “WhereIsOurLaptop” என்று கேட்கும் மாணவர்கள் ; முறையான பதில் வருமா ஸ்டாலின் அவர்களே? – எடப்பாடி பழனிசாமி…!

ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கான அரசு நிதியை உடனே விடுவிக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…!

ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கான அரசு நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுசெயளாலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கான அரசு நிதியை உடனே விடுவிக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…!

மதுரை மாநகராட்சியை கண்டித்து வரும் 17 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

மதுரை மாநகராட்சியை கண்டித்து வரும் 17 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

View More மதுரை மாநகராட்சியை கண்டித்து வரும் 17 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து 25-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…!

திமுக அரசு மற்றும் திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

View More திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து 25-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…!

ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தலைநகர் சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்