2026 தமிழ் நாடு சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More 2026 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி….!PiyushGoyal
உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து.!
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மத்திய அமைச்சர்பியூஸ் கோயல் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. …
View More உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து.!உலக முதலீட்டாளார்கள் மாநாடு – LIVE UPDATES
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. உலக முதலீட்டாளர் மாநாடு குறித்த அண்மைத் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வோம்
View More உலக முதலீட்டாளார்கள் மாநாடு – LIVE UPDATESமானிய விலையில் கோதுமை மாவு – ‘பாரத் ஆட்டா’வை அறிமுகம் செய்த மத்திய அரசு
பாரத் ஆட்டா என்னும் மானிய விலை கோதுமை மாவு விற்பனையை மத்திய உணவு மற்றும் விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (நவ. 6) தொடக்கி வைத்தார். இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு…
View More மானிய விலையில் கோதுமை மாவு – ‘பாரத் ஆட்டா’வை அறிமுகம் செய்த மத்திய அரசுபுதிய பெண் தொழில் முனைவோருக்கு அதிக வாய்ப்பு- மத்தியமைச்சர்
புதிதாக தொழில் தொடங்கும் பெண் தொழில் முனைவோருக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார். கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற “டெக்ஸ் பேர்-2022”…
View More புதிய பெண் தொழில் முனைவோருக்கு அதிக வாய்ப்பு- மத்தியமைச்சர்