தலைநகர் சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்Rowdies
சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் – சென்னை காவல் ஆணையர் அருண் அதிரடி உத்தரவு!
காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்குமாறு அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர்…
View More சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் – சென்னை காவல் ஆணையர் அருண் அதிரடி உத்தரவு!சென்னையில் நடைபெற்ற என்கவுண்ட்டர்கள் பட்டியல் – மரண பீதியில் ஓடி ஒளியும் ரவுடிகள்!
சென்னையில் தற்போது வரை நடைபெற்ற முக்கிய என்கவுண்ட்டர்கள் பற்றி இங்கு காணலாம். ரவுடிகள் அராஜகத்தால் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு பற்றி அடிக்கடி கேள்வி எழும். அப்போதெல்லாம் போலீசால் என்கவுண்ட்டர் நடத்தப்படுவதாக காவல்துறை மீது குற்றச்சாட்டுகள்…
View More சென்னையில் நடைபெற்ற என்கவுண்ட்டர்கள் பட்டியல் – மரண பீதியில் ஓடி ஒளியும் ரவுடிகள்!ரவுடிகளை சுட்டுப் பிடிக்கவும் காவல்துறை தயங்காது! – டிஜிபி சைலேந்திரபாபு
காவல்துறை அதிகாரிகளை ரவுடிகள் தாக்கினால், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் சுட்டு பிடிப்பதற்கும் காவலர்கள் தயங்க மாட்டார்கள் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் கலந்தாய்வு கூட்டத்தில்…
View More ரவுடிகளை சுட்டுப் பிடிக்கவும் காவல்துறை தயங்காது! – டிஜிபி சைலேந்திரபாபு