குடியரசுத் தலைவர் வேட்பாளர் முர்மு அடுத்த மாதம் சென்னை வருகை
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு, அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னை வருகை தரவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன....