பாஜக போன்ற மதவாத சக்திகளுக்கு தமிழ்நாட்டில் எப்போதுமே இடம் கிடையாது என்று மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். பாஜக போன்ற மதவாத சக்திகளுக்கு தமிழ்நாட்டில் எப்போதுமே இடம் கிடையாது…
View More சென்னை பாஜக வெற்றியை சாடிய துரை வைகோlocal body elections 2022
திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு தெரியுமா?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில், மாநகராட்சிகளுக்கான வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக 67.61…
View More திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு தெரியுமா?‘தேர்தலில் போட்டியிட துணிந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான்’ – கமல்ஹாசன்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகாரம், பணம், கூட்டணி மற்றும் ஊடக பலம் கொண்டவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட துணிந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.…
View More ‘தேர்தலில் போட்டியிட துணிந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான்’ – கமல்ஹாசன்குடும்பம் குடும்பமாக வெற்றி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளி வேட்பாளர் என பலரும் வெற்றி வாகை சூடியுள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 8 மற்றும் 13வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட தாய்…
View More குடும்பம் குடும்பமாக வெற்றி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சில சுவாரஸ்ய நிகழ்வுகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். வேலூர் மாநகராட்சியில் 37-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் திருநங்கை கங்கா 15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றியைக் கொண்டாடும்…
View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சில சுவாரஸ்ய நிகழ்வுகள்‘அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக பிரிந்தது, பாஜகவுக்கே சாதகம்’: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு மக்கள், பாஜகவை முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதையே, உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்காளை சந்தித்தார். அப்போது…
View More ‘அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக பிரிந்தது, பாஜகவுக்கே சாதகம்’: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைதிமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி: தொண்டர்கள் உற்சாகம்
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், திமுகவினர் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். இந்த வெற்றியை திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியை 10 ஆண்டுகளுக்கு பிறகு, திமுக தனிப்பெரும்பான்மையுடன்…
View More திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி: தொண்டர்கள் உற்சாகம்‘வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி’ – அமமுக பொதுச்செயலாளர் டுவிட்
‘வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி’ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதில், திமுக…
View More ‘வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி’ – அமமுக பொதுச்செயலாளர் டுவிட்மதுபானம் வாங்க சாரை சாரையாக குவிந்த மக்கள்
மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால், மதுபாட்டில்களை வாங்க மக்கள் சாரை சாரையாக குவிந்தனர். தழிழ்நாடு முழுவதும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடக்கும் என…
View More மதுபானம் வாங்க சாரை சாரையாக குவிந்த மக்கள்மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்களித்தார்
சென்னை அண்ணாநகரில் தனது வாக்கை பதிவு செய்தார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெயரில் வேறு ஒரு நபர் வாக்களித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் புகார்…
View More மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்களித்தார்