ஜம்மு-காஷ்மீரில் 40 நிமிடத்தில் 2 முறை நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 40 நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டுமுறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை 3.28 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மையம் ஜம்மு பகுதியில் உள்ள…

View More ஜம்மு-காஷ்மீரில் 40 நிமிடத்தில் 2 முறை நிலநடுக்கம்

மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் நேற்று இரவு 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரா மநிலம் நாசிக் மாவட்டத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து…

View More மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி

பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்தனர். பிலிப்பைன்ஸ் தீவான லூசானில் இன்று புதன்கிழமை அதிகாலை 7.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த…

View More பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி

மணிப்பூரில் நிலநடுக்கம்; குஜராத்தில் கனமழை

மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது .இது ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகுகளாக பதிவானது. மொய்ராங்கின் தென்கிழக்கு பகுதியில் சனிக்கிழமை இரவு 11.42 மணிக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் டுவிட்டரில் வெளியிட்ட…

View More மணிப்பூரில் நிலநடுக்கம்; குஜராத்தில் கனமழை

மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

மஹாராஷ்டிர மாநிலத்தில் சனிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமை…

View More மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

அந்தமானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவு

அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகியுள்ளது. போர்ட் பிளேர் பகுதியிலிருந்து தென்கிழக்கே 233…

View More அந்தமானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவு

ஈரானில் நிலநடுக்கம்: 3 பேர் பலி; 19 பேர் படுகாயம்!

ஈரானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 19 பேர் பலத்த காயமடைந்தனர். ஈரானில் தென்மேற்கில் பந்தர் அப்பாஸ் பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர்  தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.…

View More ஈரானில் நிலநடுக்கம்: 3 பேர் பலி; 19 பேர் படுகாயம்!

உத்தராகண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 என பதிவு

உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு, சேதங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இதுகுறித்து, தேசிய நில அதிர்வு…

View More உத்தராகண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 என பதிவு

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 என பதிவு

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள தாவோ ஓரியண்டல் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. பசிபிக் எரிமலைப் பகுதியில் (Pasicific Ring of Fire)…

View More பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 என பதிவு

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: 2 பேர் உயிரிழப்பு!

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த 2 நிலநடுக்கங்கள் நேரிட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே புகுஷிமா கடற்கரைப் பகுதியை மையமாக் கொண்டு அந்நாட்டு நேரப்படி இரவு…

View More ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: 2 பேர் உயிரிழப்பு!