மீண்டும், மீண்டும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக்கூடாது என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
View More “திமுக அரசின் கொள்ளைத் திட்டத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக் கூடாது” – அன்புமணி!dmk government
போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் திமுக அரசு – டிடிவி தினகரன் கண்டனம்!
போதைப் பொருள் விற்பனை செய்வோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் திமுக அரசு – டிடிவி தினகரன் கண்டனம்!“தேர்தல் விளம்பரத்துக்காக, விவசாயிகளை மோசடி செய்திருக்கிறது திமுக அரசு” – அண்ணாமலை விமர்சனம்!
விவசாயிகளின் பயிர்க் கடன்களைப் புதுப்பித்து, அதற்கான பணத்தை விடுவிக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More “தேர்தல் விளம்பரத்துக்காக, விவசாயிகளை மோசடி செய்திருக்கிறது திமுக அரசு” – அண்ணாமலை விமர்சனம்!“கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக அரசு தூக்கியெறியப்படும்” – நயினார் நாகேந்திரன்!
கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக அரசு தூக்கியெறியப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக அரசு தூக்கியெறியப்படும்” – நயினார் நாகேந்திரன்!எம்.ஜி.ஆர் பெயர், படம் நீக்கம் – திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த எம்.ஜி.ஆர்.பெயரை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசின் செயலுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More எம்.ஜி.ஆர் பெயர், படம் நீக்கம் – திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!திமுக அரசு வாங்கிய கடனில் செலவு போக மீதம் ரூ.2.20 லட்சம் கோடி மாயமானது எங்கே? அன்புமணி கேள்வி?
திமுக அரசு வாங்கிய கடன் ரூ.3,86,797 கோடி, செய்த மூலதன செலவு ரூ.1,66,754 கோடி, மீதம் ரூ.2.20 லட்சம் கோடி மாயமானது எங்கே? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More திமுக அரசு வாங்கிய கடனில் செலவு போக மீதம் ரூ.2.20 லட்சம் கோடி மாயமானது எங்கே? அன்புமணி கேள்வி?“இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை திமுக அரசு காலில் போட்டு மிதிக்கிறது” – எல்.முருகன் பேட்டி!
வழிபாட்டு உரிமையை திமுக அரசு காலில் போட்டு மிதிக்கிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
View More “இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை திமுக அரசு காலில் போட்டு மிதிக்கிறது” – எல்.முருகன் பேட்டி!ராமநாதபுரத்தில் திமுக அரசை கண்டித்து 30ம் தேதி ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி!
ராமநாதபுரத்தில் திமுக அரசை கண்டித்து வரும் 30ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
View More ராமநாதபுரத்தில் திமுக அரசை கண்டித்து 30ம் தேதி ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி!“தூய்மைப் பணியாளர் இழப்புக்கு ஊழல் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “தூய்மைப் பணியாளர் இழப்புக்கு ஊழல் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!“சமூகநீதி பேசிவிட்டு, கோபாலபுர நீதியை மட்டுமே தூக்கிப்பிடிக்கும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
ஏழை எளிய பழங்குடியின மக்களுக்கான வீடுகளைக் கட்டித் தருவதில் மட்டும் திமுக அரசு மெத்தனம் காட்டுவது ஏன்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “சமூகநீதி பேசிவிட்டு, கோபாலபுர நீதியை மட்டுமே தூக்கிப்பிடிக்கும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!