“திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசு ஊழியர்கள்” – அன்புமணி ராமதாஸ்!

அரசு ஊழியர்களை ஏமாற்றாமல் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசு ஊழியர்கள்” – அன்புமணி ராமதாஸ்!

திருப்பரங்குன்றம் விவகாரம் : திமுக அரசு பொது மக்களின் உரிமைகளை கேள்விக்குறியாக்குகிறது – எல்.முருகன்!

திமுக அரசுக்கு வரும் ஏப்ரல் மாதம் மக்கள் உரிய விடை கொடுப்பார்கள் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

View More திருப்பரங்குன்றம் விவகாரம் : திமுக அரசு பொது மக்களின் உரிமைகளை கேள்விக்குறியாக்குகிறது – எல்.முருகன்!

“அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் பாசிச திமுக அரசுக்கு எச்சரிக்கை” – நயினார் நாகேந்திரன்!

பிரதமருக்குக் கொலைமிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியின் மீது காவல்துறை வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் பாசிச திமுக அரசுக்கு எச்சரிக்கை” – நயினார் நாகேந்திரன்!

“சமூகநீதி வழங்குவதில் பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம்” – அன்புமணி ராமதாஸ்!

தமிழ்நாட்டின் இரு பெரும் சமூகங்களுக்கு திமுக அரசு அநீதி இழைத்து வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

View More “சமூகநீதி வழங்குவதில் பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம்” – அன்புமணி ராமதாஸ்!

போலி வாக்காளர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா திமுக அரசு? நயினார் நாகேந்திரன்!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியைப் பார்வையிட சிறப்புக் குழுவை நியமிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More போலி வாக்காளர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா திமுக அரசு? நயினார் நாகேந்திரன்!

இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட திமுக அரசு காரணமாகப்போகிறது? சீமான்!

கோவை கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட திமுக அரசு காரணமாகப்போகிறது? சீமான்!

“பெண்களுக்கு பாதுகாப்பளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

View More “பெண்களுக்கு பாதுகாப்பளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

“கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது திமுக அரசு” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

2024-25ல் உயர்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் 6.4 சதவிகிதத்திலிருந்து 8.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது திமுக அரசு” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

“நெல் கொள்முதலில் திமுக அரசு படைத்திருப்பது சாதனை அல்ல… கொடும் வேதனை” – அன்புமணி ராமதாஸ்!

காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் விடும் சாபம் திமுக ஆட்சியாளர்களை சும்மா விடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “நெல் கொள்முதலில் திமுக அரசு படைத்திருப்பது சாதனை அல்ல… கொடும் வேதனை” – அன்புமணி ராமதாஸ்!

“விவசாயி விரோத திமுக அரசின் உண்மையான முகம் இதுவே” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

டெல்டா மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, எதற்கும் பயனின்றி அழுகி நாசமாகியுள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “விவசாயி விரோத திமுக அரசின் உண்மையான முகம் இதுவே” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!