“தருமபுரி மாவட்டத்தின் மீது வன்மத்தைக் கைவிடுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!

தருமபுரி மாவட்டம் மீதான புறக்கணிப்பைக் கைவிட்டு, காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “தருமபுரி மாவட்டத்தின் மீது வன்மத்தைக் கைவிடுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!

ஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 18000 கனாடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 14000 கனடியாக குறைந்துள்ளது

View More ஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை நீடிப்பு!

ஓகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 14,000 கன அடியாக இருந்த நிலையில், மேலும் உயர்ந்துள்ளது.

View More ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை நீடிப்பு!

ஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு: பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி!

காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது.

View More ஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு: பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி!

ஒகேனக்கல்லில் காவிரி நீர்வரத்து அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More ஒகேனக்கல்லில் காவிரி நீர்வரத்து அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

ஒரே நாளில் ஒகேனக்கலில் ஏற்பட்ட சரிவு – பரிசல் இயக்க தடை!

சுற்றுலாப் பயணிகள் மறு அறிவிப்பு வரும் வரை ஒகேனக்கல்லுக்கு வரும் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்.

View More ஒரே நாளில் ஒகேனக்கலில் ஏற்பட்ட சரிவு – பரிசல் இயக்க தடை!

ராகுல் காந்தி எப்பொழுதும் அம்பேத்கரை தூக்கிப் பிடிக்கிறார் – திருமாவளவன்!

தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகளை விட்டுவிட்டு இனி எந்த அரசியல் நகர்வும் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More ராகுல் காந்தி எப்பொழுதும் அம்பேத்கரை தூக்கிப் பிடிக்கிறார் – திருமாவளவன்!

இந்தியாவிலேயே யாரும் சித்திரை முழு நிலவு மாநாட்டை போல் நடத்த முடியாது – அன்புமணி ராமதாஸ் பேச்சு!

2026-யில் முதல் வெற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தான் நமது இலக்கு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More இந்தியாவிலேயே யாரும் சித்திரை முழு நிலவு மாநாட்டை போல் நடத்த முடியாது – அன்புமணி ராமதாஸ் பேச்சு!

தருமபுரியில் முன்பகையினால் கட்டிட மேஸ்திரி வெட்டி கொலை!

பாப்பாரப்பட்டி அருகே கட்டிட மேஸ்திரியை வெட்டி கொலை செய்த நபர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

View More தருமபுரியில் முன்பகையினால் கட்டிட மேஸ்திரி வெட்டி கொலை!

“இது என்னடா திருடனுக்கு வந்த சோதனை”… உண்டியலில் மாட்டிக் கொண்ட கை… கையும் களவுமாக சிக்கிய நபர்!

தருமபுரி அருகே கோயில் உண்டியலில் திருய முயன்றபோது, கை உண்டியலில் மாட்டிக் கொண்டு, விடிய விடிய கோயிலில் இருந்து சிக்கிய திருடன்.

View More “இது என்னடா திருடனுக்கு வந்த சோதனை”… உண்டியலில் மாட்டிக் கொண்ட கை… கையும் களவுமாக சிக்கிய நபர்!