டெல்லியில் காரில் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த இளம்பெண் அஞ்சலிக்கு குடிப்பழக்கம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அவை அனைத்தும் தவறாக பரப்பப்பட்டவை என்று, சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லியில் கஞ்சவாலா பகுதியில் ,சுல்தான்புரி…
View More டெல்லி இளம்பெண் மரணத்தில் வெளிவந்த புதிய டுவிஸ்ட்!Delhi police
ஷ்ரத்தா கொலை வழக்கு: கொலையாளி சிக்கியது எப்படி?
டெல்லியை உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கில் கொலையாளி சிக்கியது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய், மாணிக்பூர் பகுதியை சேர்ந்த விகாஷ் என்பவரின் மகள் ஷ்ரத்தா…
View More ஷ்ரத்தா கொலை வழக்கு: கொலையாளி சிக்கியது எப்படி?டெல்லியில் 12 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை
டெல்லி அருகே உள்ள சீலம்பூர் பகுதியில் 12 வயது சிறுவனை 4 நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் டெல்லி காவல் துறைக்கு…
View More டெல்லியில் 12 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமைடெல்லியில் விவசாயிகள் போரட்டம்; போலீசார் குவிப்பு
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் நாளை போராட்டம் நடத்தவதாக அறிவித்துள்ளனர். இதையொட்டி அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் அமைப்பு உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில்…
View More டெல்லியில் விவசாயிகள் போரட்டம்; போலீசார் குவிப்புடெல்லியில் வெடிகுண்டு: பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் – டெல்லி சிறப்பு காவல்துறை
தலைநகர் டெல்லியில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என டெல்லி சிறப்பு காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். டெல்லி காஜிபூரில் உள்ள மலர் சந்தையில் கடந்த 14-ஆம் தேதி சக்திவாய்ந்த வெடிகுண்டு…
View More டெல்லியில் வெடிகுண்டு: பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் – டெல்லி சிறப்பு காவல்துறைடெல்லி காவல்துறைக்கு வைகோ கடும் கண்டனம்!
விவசாயிகள் மீதான காவல்துறையின் அடக்குமுறைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 2 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் இன்று…
View More டெல்லி காவல்துறைக்கு வைகோ கடும் கண்டனம்!