மிக்ஜாம் புயல் எதிரொலி – சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக இன்று சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தீவிர புயலாக கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 20…

View More மிக்ஜாம் புயல் எதிரொலி – சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த…

View More அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்

“பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” – பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள்!

புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மிக்ஜாம் புயல்…

View More “பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” – பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள்!

புயல் எதிரொலி – புதுச்சேரியில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

புதுச்சேரியில் புயல் மற்றும் மழையை எதிர்கொள்ளும் வகையில் மக்களுக்கான அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், படிப்படியாக மழை அதிகரித்து…

View More புயல் எதிரொலி – புதுச்சேரியில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

மிக்ஜாம் புயல் காரணமாக 142 ரயில்கள் ரத்து!

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா நோக்கி செல்லும் 142 ரயில்களை ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை தென்மேற்கு வங்கக்…

View More மிக்ஜாம் புயல் காரணமாக 142 ரயில்கள் ரத்து!

சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம்! என்னென்ன தேதிகளில் சலுகை அளிக்கப்படுள்ளது தெரியுமா?

மெட்ரோ ரயிலில் டிச.3-ம் தேதி மட்டும் ரூ.5-க்கு பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், புயல் மற்றும் கனமழை காரணமாக இச்சலுகை டிச.17-ம் தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.…

View More சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம்! என்னென்ன தேதிகளில் சலுகை அளிக்கப்படுள்ளது தெரியுமா?

புயல் எச்சரிக்கை காரணமாக பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!

புயல் எச்சரிக்கை காரணமாக  டிச.3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை பல்கலை. மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை…

View More புயல் எச்சரிக்கை காரணமாக பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!