கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் பெனட்டிக் ஆன்டோவை நீதிமன்ற அனுமதி பெற்று காவலில் எடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம்…
View More பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் பெனட்டிக் ஆன்டோவிடம் சைபர் கிரைம் தீவிர விசாரணை..!Cyber crime
தேவையற்ற போன் அழைப்புகள் – தீர்க்க வழி என்ன.?
நமது கைப்பேசிக்கு தொடர்ச்சியாக வரும் தேவையற்ற ஸ்பேம் அழைப்புகள் மற்றும் சைபர் திருட்டு தொடர்பான அழைப்புகளை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு. நாம் முக்கியமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்…
View More தேவையற்ற போன் அழைப்புகள் – தீர்க்க வழி என்ன.?வெளிநாட்டிலிருந்து இலவச பரிசு; ரூ.10 லட்சம் சுருட்டிய இருவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் வெளிநாட்டிலிருந்து பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், மொபைல்போன்…
View More வெளிநாட்டிலிருந்து இலவச பரிசு; ரூ.10 லட்சம் சுருட்டிய இருவர் கைதுஹேக்கர்களால் தொடர்ந்து பிரபலங்கள் குறிவைக்கப்படுவது ஏன்? இந்த தொகுப்பில் பார்ப்போம்
இதுவரை எந்தெந்த பிரபலங்களுடைய சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டது, எப்போது மீட்கப்பட்டது என்பது பற்றி பார்ப்போம். நாம் அன்றாடம் பயன் படுத்தும் சமூக வலைதளப் பக்கங்கள் பாதுகாப்பானதா எனாறால், இல்லை என்பதுதான் உன்மை. தொழில்…
View More ஹேக்கர்களால் தொடர்ந்து பிரபலங்கள் குறிவைக்கப்படுவது ஏன்? இந்த தொகுப்பில் பார்ப்போம்ஹேக்கிங் என்றால் என்ன? ஹேக்கிங்கை தொழிலாக செய்வது சட்டவிரோதமா? -இந்த தொகுப்பில் காணலாம்
ஹேக்கிங் என்றால் என்ன? ஹேக்கிங்கை தொழிலாக செய்வது சட்டவிரோதமா? என்பத்தை பற்றி இந்த தொகுப்பில் அறிந்துகொள்வோம். “ஹேக்கிங்” சட்டவிரோதம் தான். சைபர் கிரைம் காவல்துறையினர் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் பணத்திற்காக கூலிப்படை கொலை நடப்பது போல ஹேக்கிங் அதிகளவில் நடந்து…
View More ஹேக்கிங் என்றால் என்ன? ஹேக்கிங்கை தொழிலாக செய்வது சட்டவிரோதமா? -இந்த தொகுப்பில் காணலாம்மாடலிங் பெண்ணின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய குறும்பட இயக்குநர் கைது
மாடலிங் பெண்ணின் ஆபாச படத்தை பெற்று 3 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டிய குறும்பட இயக்குனரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த மாடலிங் துறையில் உள்ள இளம்…
View More மாடலிங் பெண்ணின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய குறும்பட இயக்குநர் கைதுபொதுமக்களே உஷார்…!!- காவல்துறை எச்சரிக்கை
பொதுமக்களை ஏமாற்ற சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்திகள் அனுப்புவதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை செய்திக்குறிப்பு…
View More பொதுமக்களே உஷார்…!!- காவல்துறை எச்சரிக்கைபண மோசடியில் ஈடுபட்ட டெல்லி கும்பல் கூண்டோடு கைது
புதுக்கோட்டையில் ரூ.5 லட்சம் பர்சனல் லோன் தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த டெல்லி கும்பலை போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர் கனிக்குமார். இவரது…
View More பண மோசடியில் ஈடுபட்ட டெல்லி கும்பல் கூண்டோடு கைதுசைபர் குற்றங்கள்; மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் -டி.ஜி.பி சைலேந்திர பாபு
சைபர் குற்றங்கள் பொறுத்தவரை வெளிநாட்டில் உள்ளவர்கள் மட்டும் ஏமாற்றவில்லை, ஏமாற்றுபவர்கள் அருகிலிருந்தே தான் சைபர் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் என தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு பேசியுள்ளார். சென்னை பல்கலைக்கழக குற்றவியல் துறை மற்றும் சட்ட…
View More சைபர் குற்றங்கள்; மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் -டி.ஜி.பி சைலேந்திர பாபுதில்லாலங்கடி பட நடிகையிடம் கைவரிசை காட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்; மோசடி நடந்தது எப்படி?
சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பணம் தராவிட்டால் ஆபாசப்படங்களை வெளியிடப்போவதாக மிரட்டுவதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். 5 லட்சம் பரிசு வந்திருப்பதாக வந்த எஸ்எம்எஸ் லிங்க்-ஐ தொட்டதும் அப்ளிகேஷன் தானாகவே பதிவிறக்கமானதுடன் என் செல்போனும்…
View More தில்லாலங்கடி பட நடிகையிடம் கைவரிசை காட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்; மோசடி நடந்தது எப்படி?