இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக் கை எடுத்து…
View More இந்தியாவில் புதிதாக 30,773 பேருக்கு கொரோனா பாதிப்புCoronavirus
தமிழ்நாட்டில் புதிதாக 1,669 பேருக்கு கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் புதிதாக 1,669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவ தும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா…
View More தமிழ்நாட்டில் புதிதாக 1,669 பேருக்கு கொரோனா தொற்றுதமிழ்நாட்டில் 1,608 பேருக்கு கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் புதிதாக 1,608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 303 பேருக்கு கொரோனா பரிசோதனை…
View More தமிழ்நாட்டில் 1,608 பேருக்கு கொரோனா தொற்றுதமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,639 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 1,639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 117 பேருக்கு கொரோனா…
View More தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,639 பேருக்கு கொரோனாஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 34 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக, ஏற்ற இறக்கத்துடன் காணப் படுகிறது. இந்நிலையில், இந்தியாவில்…
View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு கொரோனாஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்றை விட கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…
View More இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றுதமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 1,556 பேருக்கு கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் புதிதாக 1,556 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 088 பேருக்கு கொரோனா…
View More தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 1,556 பேருக்கு கொரோனா தொற்றுதமிழ்நாட்டில் புதிதாக 1,592 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 1,592 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 583 பேருக்கு கொரோனா…
View More தமிழ்நாட்டில் புதிதாக 1,592 பேருக்கு கொரோனாரவி சாஸ்திரி உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டி…
View More ரவி சாஸ்திரி உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிஇந்தியாவில் இதுவரை 67.72 கோடி பேருக்கு தடுப்பூசி
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக் கை மீண்டும் 4 லட்சத்தை கடந்தது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42,618 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப் பட்டு உள்ளனர்.…
View More இந்தியாவில் இதுவரை 67.72 கோடி பேருக்கு தடுப்பூசி