தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டது. அதில் 18 இடங்களில் வெற்றிபெற்றது. இதனையடுத்து காங்கிரஸ் சட்டமன்ற குழுத்…
View More காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்!Congress
பிரதமருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம்!
கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர்…
View More பிரதமருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம்!குறைந்த அளவிலேயே கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகிறது : கே.எஸ்.அழகி
குறைந்த அளவிலேயே கொரோனா தடுப்பூசிகள் போடப்படுவதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அளவில் ஒரு நாளைக்கு 17 லட்சத்துக்கும் குறைவாகவே தடுப்பூசிகள் போடப்படுவதாகவும்,…
View More குறைந்த அளவிலேயே கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகிறது : கே.எஸ்.அழகிகாங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஒத்திவைப்பு!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல்…
View More காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஒத்திவைப்பு!காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்: 7 ஆம் தேதி நடக்கிறது
புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் வரும் 7 ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டி யிட்டது.…
View More காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்: 7 ஆம் தேதி நடக்கிறது’இவற்றுக்கு விடைகள் உண்டா?’: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
கொரோனா தொடர்பாக வெளிநாடுகள் அளித்து வரும் உதவிகள் குறித்து ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை என மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா 2 வது அலை இந்தியாவில்…
View More ’இவற்றுக்கு விடைகள் உண்டா?’: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்விதமிழக மக்களுக்கு நன்றி : ப.சிதம்பரம்!
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினின் பெரும் முயற்சியாலும்,…
View More தமிழக மக்களுக்கு நன்றி : ப.சிதம்பரம்!காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற 18 வேட்பாளர்கள் இவர்கள்தான்!
திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் இப்போதுவரை 131 தொகுதிகளில் திமுக வெற்றி…
View More காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற 18 வேட்பாளர்கள் இவர்கள்தான்!கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி!
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அமோக வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வசந்தகுமார் உடல்நலக்குறைவு காரணமாக…
View More கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி!தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு!
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், கடலூர் மாவட்டம் விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவை சந்தித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5…
View More தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு!