காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More மல்லிகார்ஜூன கார்கே பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து…!#Congress
கரப்பான் பூச்சி கட்சியினர் மீது தடியடி – எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்!
நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற கரப்பான் பூச்சி கட்சியினர் மீது நடைபெற்ற தடியடி தாக்குதலுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More கரப்பான் பூச்சி கட்சியினர் மீது தடியடி – எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்!“உங்களுடைய ’56 இன்ச் மார்பு’ எங்கே போனது?” – பிரதமர் மோடியை சாடிய கார்கே
ராகுல் காந்தி குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “உங்களுடைய ’56 இன்ச் மார்பு’ எங்கே போனது?” – பிரதமர் மோடியை சாடிய கார்கேசோனம் வாங்சுக் போராட்டம் கலைப்பு: ராகுல்காந்தி கண்டனம்!
டெல்லியில் மத்திய அமைச்சர் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சோன்ம் வாங்சுகை வலுகட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்திச் சென்றதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More சோனம் வாங்சுக் போராட்டம் கலைப்பு: ராகுல்காந்தி கண்டனம்!“இந்தியாவில் மாணவர்களுக்கு ஐந்தில், நான்கு பாதைகள் மூடப்பட்டுள்ளன!” – ராகுல்காந்தி
வினாத்தாள் கசிவு மான்வர்களின் கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் இழைக்கப்படும் அவமானம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
View More “இந்தியாவில் மாணவர்களுக்கு ஐந்தில், நான்கு பாதைகள் மூடப்பட்டுள்ளன!” – ராகுல்காந்தி“அண்ணாமலை பேசுவது வடிவேலு காமெடி போல் உள்ளது” – மாணிக்கம் தாகூர்
அண்ணாமலை பேசுவது கொண்டையை மறந்துட்டீங்க என்ற வடிவேலு காமெடி போல் உள்ளது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “அண்ணாமலை பேசுவது வடிவேலு காமெடி போல் உள்ளது” – மாணிக்கம் தாகூர்“திமுகவும், தவெகவும் ஒரணியில் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து தொலை நோக்கு பார்வை!” – மாணிக்கம் தாகூர்
திமுகவும், தவெகவும் ஒரணியில் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து தொலை நோக்கு பார்வை என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “திமுகவும், தவெகவும் ஒரணியில் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து தொலை நோக்கு பார்வை!” – மாணிக்கம் தாகூர்“விளம்பரம் தேடும் Outdated அரசியல்” – காங்கிரஸ் மீது நயினார் கடும் தாக்கு….!
காங்கிரஸ் கட்சி உள்ளூர் கூட்டணிக் கட்சிகளின் குறைகளை சுட்டிக் காட்டாமல் பாஜகவை வம்பிழுப்பது “Outdated” அரசியல் Version என்று தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
View More “விளம்பரம் தேடும் Outdated அரசியல்” – காங்கிரஸ் மீது நயினார் கடும் தாக்கு….!மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம்!
மேகதாதுவில் அணை கட்டுகிற முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து போராடும் என்று காங்கிரஸ் கட்சி செயற்குழுக்கூட்டத்திக் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
View More மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம்!கல்வி இன்று கோயிலாக இல்லை… கடையாக மாறிவிட்டது! – மாணிக்கம் தாகூர்
நாடு முழுவது பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவது கவலைக்குரியது என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More கல்வி இன்று கோயிலாக இல்லை… கடையாக மாறிவிட்டது! – மாணிக்கம் தாகூர்