“திமுக தலைவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் அரசியல் பழிவாங்கல் என்றுதான் கூறுவார்கள்” – பிரவீன் சக்ரவர்த்தி

திமுக தலைவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதனை அரசியல் பழிவாங்கல் என்றுதான் அவர்கள் கூறுவார்கள் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

View More “திமுக தலைவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் அரசியல் பழிவாங்கல் என்றுதான் கூறுவார்கள்” – பிரவீன் சக்ரவர்த்தி

நீட் விவகாரம் : மாணவர்களின் குரல் நாடு முழுவதும் உரக்க ஒலிக்கும் – மல்லிகார்ஜுன கார்கே…!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

View More நீட் விவகாரம் : மாணவர்களின் குரல் நாடு முழுவதும் உரக்க ஒலிக்கும் – மல்லிகார்ஜுன கார்கே…!

கஜானாவிற்கு வராமல் சிலர் பாக்கெட்டிற்கு செல்லும் வருவாய் – பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி

அரசின் வருவாய் கஜானாவிற்கு வராமல் சிலர் பாக்கெட்டிற்கு சென்று விட்டது என்று காங்கிரஸ் எம்.பி பிரவீன்சக்கரவர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.

View More கஜானாவிற்கு வராமல் சிலர் பாக்கெட்டிற்கு செல்லும் வருவாய் – பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி

ஆப்ரேஷன் புளூஸ்டார் நடவடிக்கை: பாஜக அமைச்சரின் பேச்சும்.. எதிர்வினையும்…!

ஆப்ரேஷன் புளூஸ்டார் நடவடிக்கை தொடர்பான பாஜக அமைச்சரின் பேச்சுக்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

View More ஆப்ரேஷன் புளூஸ்டார் நடவடிக்கை: பாஜக அமைச்சரின் பேச்சும்.. எதிர்வினையும்…!

காங்கிரஸை வலுப்படுத்துவது எப்படி இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தும்? – திருமவளவனுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி…!

இந்திய கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் தங்களது அமைப்பையும் வாக்கு வங்கியையும் வளர்த்துக்கொள்ளும் உரிமை உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கூறியுள்ளார்.

View More காங்கிரஸை வலுப்படுத்துவது எப்படி இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தும்? – திருமவளவனுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி…!

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் – மத்திய அரசுக்கு இந்தியா கூட்டணி வலியுறுத்தல்…!

நாட்டிலுள்ள பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று இந்தியா கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

View More அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் – மத்திய அரசுக்கு இந்தியா கூட்டணி வலியுறுத்தல்…!

மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு…!

மாநிலங்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

View More மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு…!

காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கிய தவெக…!

மாநிலங்களைவை தேர்தலையொட்டி தவெக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸிற்கு சீட் ஒதுக்கியுள்ளது.

View More காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கிய தவெக…!

குதிரை பேர அரசியலை நியாயப்படுத்துவது தவறானது – எம்.பி. ஜோதிமணி…!

குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார்.

View More குதிரை பேர அரசியலை நியாயப்படுத்துவது தவறானது – எம்.பி. ஜோதிமணி…!

காங்கிரஸிடம் முதலமைச்சர் விஜய் கவனமாக இருக்க வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன்…!

முதலமைச்சர் விஜய், முதுகில் குத்தும் பழக்கம் உடைய காங்கிரஸிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

View More காங்கிரஸிடம் முதலமைச்சர் விஜய் கவனமாக இருக்க வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன்…!