“முதலில் சிவசேன…இப்போது திரிணாமுல் காங்கிரஸ்…!” – ராகுல்காந்தி

வாக்குத் திருட்டு. அரசுத் திருட்டு. இப்போது கட்சித் திருட்டு ஆகியவை நமது ஜனநாயக வீழ்ச்சியின் அடையாளங்களாக மாறிவிட்டதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

View More “முதலில் சிவசேன…இப்போது திரிணாமுல் காங்கிரஸ்…!” – ராகுல்காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் வைகோ சந்திப்பு!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

View More காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் வைகோ சந்திப்பு!

“அண்ணாமலை பேசுவது வடிவேலு காமெடி போல் உள்ளது” – மாணிக்கம் தாகூர்

அண்ணாமலை பேசுவது கொண்டையை மறந்துட்டீங்க என்ற வடிவேலு காமெடி போல் உள்ளது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “அண்ணாமலை பேசுவது வடிவேலு காமெடி போல் உள்ளது” – மாணிக்கம் தாகூர்

“திமுகவும், தவெகவும் ஒரணியில் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து தொலை நோக்கு பார்வை!” – மாணிக்கம் தாகூர்

திமுகவும், தவெகவும் ஒரணியில் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து தொலை நோக்கு பார்வை என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “திமுகவும், தவெகவும் ஒரணியில் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து தொலை நோக்கு பார்வை!” – மாணிக்கம் தாகூர்

கல்வி இன்று கோயிலாக இல்லை… கடையாக மாறிவிட்டது! – மாணிக்கம் தாகூர்

நாடு முழுவது பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவது கவலைக்குரியது என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More கல்வி இன்று கோயிலாக இல்லை… கடையாக மாறிவிட்டது! – மாணிக்கம் தாகூர்

“திமுக தலைவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் அரசியல் பழிவாங்கல் என்றுதான் கூறுவார்கள்” – பிரவீன் சக்ரவர்த்தி

திமுக தலைவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதனை அரசியல் பழிவாங்கல் என்றுதான் அவர்கள் கூறுவார்கள் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

View More “திமுக தலைவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் அரசியல் பழிவாங்கல் என்றுதான் கூறுவார்கள்” – பிரவீன் சக்ரவர்த்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

View More தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!

“இயக்குநர் பாக்கியராஜ் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு” – செல்வப்பெருந்தகை இரங்கல்!

இயக்குநரும், நடிகருமான பாகியராஜ் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More “இயக்குநர் பாக்கியராஜ் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு” – செல்வப்பெருந்தகை இரங்கல்!

“என்.எல்.சி பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும்” – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

என்.எல்.சியின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “என்.எல்.சி பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும்” – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்