சுதேசி, மேக் இன் இந்தியா என்பதெல்லாம் மோடியின் வெறும் விளம்பர நாடகம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “சுதேசி, மேக் இன் இந்தியா என்பதெல்லாம் மோடியின் வெறும் விளம்பர நாடகம்!” – மாணிக்கம் தாகூர்#Congress
“நீட் தேர்வால் பாதிப்பட்டு துயருறும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் சந்தித்ததில்லை!” – ராகுல்காந்தி
நீட் தேர்வால் பாதிப்பட்டு பிள்ளிகளை இழந்து வாடும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் சந்தித்ததில்லை என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
View More “நீட் தேர்வால் பாதிப்பட்டு துயருறும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் சந்தித்ததில்லை!” – ராகுல்காந்தி”மாணவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்!” – மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு
மாணவர்களின் உணர்வுகளுக்கு அனைத்துக் கட்சியினரும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
View More ”மாணவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்!” – மக்களவையில் ராகுல் காந்தி பேச்சுபெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்த உத்தரவிட்டது யார்..? – மக்களவையில் பிரியங்கா காந்தி கேள்வி…!
டெல்லி மாணவர்கள் போராட்டத்தின் போது பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்த உத்தரவிட்டது யார்..? என்று மக்களவையில் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்த உத்தரவிட்டது யார்..? – மக்களவையில் பிரியங்கா காந்தி கேள்வி…!எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு!
நாடளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
View More எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு!“சுங்கக் கட்டண கொள்ளையை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும்!” – மாணிக்கம் தாகூர்
சுங்கக்கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலுவான குரல் எழுப்புவோம் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “சுங்கக் கட்டண கொள்ளையை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும்!” – மாணிக்கம் தாகூர்“மேகதாது அணையை கட்டவிடாமல் தடுக்க மோடியிடம் அன்புமணி கோரிக்கை வைப்பாரா? – மாணிக்கம் தாகூர் கேள்வி
மேகதாது அணையை கட்டவிடாமல் தடுக்க பிரதமரிடம் அன்புமணி கோரிக்கை வைப்பாரா என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “மேகதாது அணையை கட்டவிடாமல் தடுக்க மோடியிடம் அன்புமணி கோரிக்கை வைப்பாரா? – மாணிக்கம் தாகூர் கேள்வி“மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து அமித்ஷா பதிலளிக்க வேண்டும்!” – கே.சி.வேணுகோபால்
மணவர்கள் மீதான தாக்குதலுக்கு அமித்ஷா பதிலளிக்காமல் அவரை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
View More “மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து அமித்ஷா பதிலளிக்க வேண்டும்!” – கே.சி.வேணுகோபால்“பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்!” – ராகுல்காந்தி
மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காத்தி தெரிவித்துள்ளார்.
View More “பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்!” – ராகுல்காந்திபிரதமர் இல்லம் முன்பு ராகுல் காந்தி ஆர்ப்பாட்டம்!
கரப்பான் பூச்சி கட்சியினருக்கு ஆதரவாக பிரதமர் இல்லம் முன்பு காங்கிரஸ் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
View More பிரதமர் இல்லம் முன்பு ராகுல் காந்தி ஆர்ப்பாட்டம்!