கடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More கடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!condoles
நடிகர் ராஜேஷின் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!
நடிகர் ராஜேஷின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
View More நடிகர் ராஜேஷின் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!நீட் தேர்வால் 24-வது மாணவர் உயிரிழப்பு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24-வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More நீட் தேர்வால் 24-வது மாணவர் உயிரிழப்பு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி உயிரிழப்பு – முதலமைச்சர் உமர் அப்துல்லா இரங்கல்!
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி உயிரிழந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி உயிரிழப்பு – முதலமைச்சர் உமர் அப்துல்லா இரங்கல்!போப் பிரான்சிஸ் மறைவு – பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!
ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தவர் போப் பிரான்சிஸ் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More போப் பிரான்சிஸ் மறைவு – பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத்துறை துணை இயக்குநர் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !
அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத்துறை துணை இயக்குநர் ரமேஷின் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத்துறை துணை இயக்குநர் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !விமான விபத்து – உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் !
அமெரிக்கா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More விமான விபத்து – உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் !ஈரோட்டில் மாரடைப்பால் ஆசிரியர் உயிரிழப்பு | அமைச்சர் அன்பில் மகேஸ் இரங்கல்!
ஈரோடு அருகே உயிரிழந்த அரசு பள்ளி ஆசிரியரின் குடும்பத்தினருக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி சுண்டப்பூர் மலைகிராமத்தில்…
View More ஈரோட்டில் மாரடைப்பால் ஆசிரியர் உயிரிழப்பு | அமைச்சர் அன்பில் மகேஸ் இரங்கல்!நேபாள நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு – பிரதமர் மோடி இரங்கல்!
நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் நேற்றிரவு 11.32 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. ஜாஜர்கோட்டில் உள்ள லாமிடாண்டா பகுதியில் நிலநடுக்கம் மையம்…
View More நேபாள நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு – பிரதமர் மோடி இரங்கல்!நடிகர் மயில்சாமி மறைவு: எடப்பாடி பழனிச்சாமி, விகே சசிகலா இரங்கல்
மக்கள் திலகம் எம் ஜி ஆரின் மீது தீவிர பற்றாளராக இருந்த மயில்சாமி அவர்களின் மறைவிற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வி கே சசிகலா ஆகியோர் இரங்கல்…
View More நடிகர் மயில்சாமி மறைவு: எடப்பாடி பழனிச்சாமி, விகே சசிகலா இரங்கல்