16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது
16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொண்ட மாற்றுத்திறனாளி இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து...