ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு ஏன் பயப்படுகிறது? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு ஏன் பயப்படுகிறது? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தி திணிப்பை ஏற்காததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி நிதி எப்போது வரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

UGC கொண்டு வந்துள்ள புதிய விதிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

சாதி பாகுபாட்டை களைய பல்கலைக்கழக மானியக்குழு கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

View More UGC கொண்டு வந்துள்ள புதிய விதிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

அஜித் பவார் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

அஜித் பவார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More அஜித் பவார் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

“பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை போற்றுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தியாவின் ஒவ்வொரு மொழியும், இனமும், பண்பாடும் தனித்துவமானவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை போற்றுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பத்ம விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழகத்தைச் சேர்ந்த பத்ம விருதாளர்களுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More பத்ம விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

“தேச விரோதிகள் யார் என்பது மக்களுக்கு தெரியும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திமுக ஆட்சியில் 2 லட்சம் பேருக்கு கலைஞர் இல்லம் வீடு கட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தேச விரோதிகள் யார் என்பது மக்களுக்கு தெரியும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை – அதிமுக புறக்கணிப்பு!

முதலமைச்சரின் உரையை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது.

View More சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை – அதிமுக புறக்கணிப்பு!

ஊரக வேலைவாய்ப்பு திட்டம் – சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

சட்டசபையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

View More ஊரக வேலைவாய்ப்பு திட்டம் – சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

“பாஜக கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.

View More “பாஜக கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!