“ஓய்வை மறந்திடு, முழுமையான வெற்றி கைவசமாகும் வரை உழைத்திடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருச்சியில் மார்ச் 8ம் தேதி ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற தலைப்பில் மாபெரும் கழக மாநில மாநாடு நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “ஓய்வை மறந்திடு, முழுமையான வெற்றி கைவசமாகும் வரை உழைத்திடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“கலைத்துறையில் அரசியல் தலையீடு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழக அரசின் சார்பில் அனைத்து மொழி புத்தகங்களுக்கும் தேசிய அளவில் விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “கலைத்துறையில் அரசியல் தலையீடு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு அரசு வேலை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு, கால்நடை பராமரிப்பு துறையில், பணி அமர்த்தம் செய்ய வழிவகை செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

View More “ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு அரசு வேலை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

திருவள்ளுவர் தினம் – தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

View More திருவள்ளுவர் தினம் – தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவள்ளுவர் தினம் – 4 முக்கிய வாக்குறுதிகளை அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More திருவள்ளுவர் தினம் – 4 முக்கிய வாக்குறுதிகளை அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழர் திருநாள்-இல், தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More தமிழர் திருநாள்-இல், தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

துரைமுருகனுக்கு அண்ணா விருது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

View More துரைமுருகனுக்கு அண்ணா விருது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

“பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் – தைப்பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

View More “பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

View More “வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!