திராவிடமாடல் 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்குவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
View More மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்குவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!CHIEF MINISTER
“உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் திமுக செயல்படுகிறது” – நயினார் நாகேந்திரன்!
உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் திமுக செயல்படுகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் திமுக செயல்படுகிறது” – நயினார் நாகேந்திரன்!“தொழில் நிறுவனங்களின் நம்பிக்கைக்குரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழகத்தின் உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகமாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தொழில் நிறுவனங்களின் நம்பிக்கைக்குரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்? – செல்லூர் ராஜூ விமர்சனம்!
சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கும் திமுகவுக்கும் இடையேதான் நேரடி போட்டி என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
View More விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்? – செல்லூர் ராஜூ விமர்சனம்!“உலக நாடுகளோடு போட்டியிடும் அளவிற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
உலக நாடுகளோடு போட்டி போடும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “உலக நாடுகளோடு போட்டியிடும் அளவிற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!ரயில்வே திட்டங்களுக்கு நிதியை விடுவிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்!
தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதியை விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
View More ரயில்வே திட்டங்களுக்கு நிதியை விடுவிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்!கார்ல் மார்க்ஸின் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கார்ல் மார்க்ஸின் திருவுருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
View More கார்ல் மார்க்ஸின் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“விஜய் தான் 2026 இல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவார்” – செங்கோட்டையன் பேட்டி!
தமிழகத்தை ஒரு புதிய தலைமை ஆள வேண்டும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
View More “விஜய் தான் 2026 இல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவார்” – செங்கோட்டையன் பேட்டி!ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு ஏன் பயப்படுகிறது? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
எட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு ஏன் பயப்படுகிறது? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!