#GoodByeUSA - Chief Minister M.K.Stalin is coming home from America tomorrow!

#GoodByeUSA – அமெரிக்காவில் இருந்து நாளை தாயகம் திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தொழில்முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து சான் பிரான்சிஸ்கோ,…

View More #GoodByeUSA – அமெரிக்காவில் இருந்து நாளை தாயகம் திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு குழந்தைகளோடு வாருங்கள்.. வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரை காட்டுங்கள்..” – #Chicago-வில் முதலமைச்சர் #MKStalin பேச்சு!

சிகாகோவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு வாழும் தமிழர்களை ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு குழந்தைகளோடு வரும்படி வலியுறுத்தினார். அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் FETNA உள்ளிட்ட…

View More “ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு குழந்தைகளோடு வாருங்கள்.. வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரை காட்டுங்கள்..” – #Chicago-வில் முதலமைச்சர் #MKStalin பேச்சு!
"I feel like I am in Tamil soil" - Chief Minister M.K.Stal's speech in Chicago!

“தமிழ் மண்ணில் இருப்பது போல் உணர்கிறேன்” – #Chicago-வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்கக் கூடிய உணர்வை தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். 17 நாட்கள்…

View More “தமிழ் மண்ணில் இருப்பது போல் உணர்கிறேன்” – #Chicago-வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சிகாகோவில் 3 நிறுவனங்களுடன் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! – முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் கையெழுத்து!

சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார்.…

View More சிகாகோவில் 3 நிறுவனங்களுடன் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! – முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் கையெழுத்து!

டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி ஒப்பந்தம் – முதலமைச்சர் #MKStalin அப்டேட்!

அமெரிக்காவில் டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தொடர்ந்து உலக நாடுகளின் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்த…

View More டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி ஒப்பந்தம் – முதலமைச்சர் #MKStalin அப்டேட்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எலான் மஸ்க் – AI புகைப்படத்தை பகிர்ந்த இயக்குநர் #VenkatPrabhu!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் TESLA நிறுவனத்தின் CEO எலான் மஸ்க் இருவரும் சந்திப்பதை போன்ற AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். தமிழ்நாடு அரசு தொடர்ந்து உலக…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எலான் மஸ்க் – AI புகைப்படத்தை பகிர்ந்த இயக்குநர் #VenkatPrabhu!
Chief Minister #MKStalin cycled in Chicago! Viral video!

சிகாகோவில் சைக்கிள் ஓட்டிய முதலமைச்சர் #MKStalin! வைரலாகும் வீடியோ!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் சைக்கிள் ரைடு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து உலக நாடுகளின் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

View More சிகாகோவில் சைக்கிள் ஓட்டிய முதலமைச்சர் #MKStalin! வைரலாகும் வீடியோ!

சிகாகோவில் முதலமைச்சர் #MKStalin – தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

சிகாகோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு தமிழ்ச்சங்கத்தினர் உற்சாக வரவேற்வு அளித்தனர். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து…

View More சிகாகோவில் முதலமைச்சர் #MKStalin – தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

உடல் எடையை குறைக்கும் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறையை மேற்கொள்பவரா நீங்கள்! இதோ உங்களுக்கான செய்திதான் இது!

உடல் எடை குறைப்பில் பிரபலமான முறைகளில் ஒன்றான இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் இதயக்கோளாறை ஏற்படுத்தி இறப்புக்கு வழிவகுக்கும் என்று ஆய்வொன்றில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  உடல் எடையை குறைத்து எப்படியாவது சரியான உடற்கட்டை எட்டிவிட விட…

View More உடல் எடையை குறைக்கும் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறையை மேற்கொள்பவரா நீங்கள்! இதோ உங்களுக்கான செய்திதான் இது!

சிகாகோவில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய மாணவர்! – பதற வைக்கும் CCTV காட்சிகள்…!

அமெரிக்காவில், வெஸ்லியான் பல்கலைகழகத்தில் படித்து வரும் இந்திய மாணவர் சையத் மசாஹிர் அலி, சிகாகோவில் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவம் தொடர்கதையாகி வரும் நிலையில் சிகாகோவில் இந்திய…

View More சிகாகோவில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய மாணவர்! – பதற வைக்கும் CCTV காட்சிகள்…!