சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிய விசாரணைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை ஆயிரம் விளக்கு அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக…
View More சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிமையாளர் கைது! அடுத்த நடவடிக்கை என்ன? மாநகராட்சி ஆணையர் விளக்கம்!Dogbite
செங்கத்தில் அதிகரித்த நாய் தொல்லை – ஒரே நாளில் 5 பேர் நாய்க்கடிக்கு ஊசி போட வந்ததால் பரபரப்பு!
செங்கம் அரசு மருத்துவமனைக்கு ஒரே நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் நாய்கடி சிகிச்சைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் 44 பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட தலைமை மருத்துவமனையாக செங்கம் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த…
View More செங்கத்தில் அதிகரித்த நாய் தொல்லை – ஒரே நாளில் 5 பேர் நாய்க்கடிக்கு ஊசி போட வந்ததால் பரபரப்பு!வெறி நாய் கடித்ததில் சிறுவர்கள் உள்பட 20 பேர் படுகாயம்
சேலம் அருகே கெங்கவல்லி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த வெறி நாய் கடித்ததில் 11 சிறுவர்கள் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சியில் உள்ள, 12…
View More வெறி நாய் கடித்ததில் சிறுவர்கள் உள்பட 20 பேர் படுகாயம்