நீட் தேர்வு மோசடிகளை தடுக்க அமைக்கப்பட்ட குழு அறிக்கையை தாக்கல் செய்ய, மேலும் 3 வாரம் அவகாசம் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்…
View More #NEET விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு!CBI
புதிய அறிக்கையை சமர்ப்பிக்க சிபிஐக்கு உத்தரவு -கொல்கத்தா வழக்கில் #SupremeCourt அதிரடி!
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவரின் கொலை வழக்கில் புதிய நிலை அறிக்கையை வரும் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் பயிற்சி…
View More புதிய அறிக்கையை சமர்ப்பிக்க சிபிஐக்கு உத்தரவு -கொல்கத்தா வழக்கில் #SupremeCourt அதிரடி!டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா? நாளை #SupremeCourt தீர்ப்பு!
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்து, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீது நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டதாக முதலமைச்சர்…
View More டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா? நாளை #SupremeCourt தீர்ப்பு!ஆண் செவிலியருக்கு பாலியல் சீண்டல்… #SandipGhosh குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், ஹாங்காங்கைச் சேர்ந்த ஆண் செவிலியருக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக அந்த நாட்டு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள…
View More ஆண் செவிலியருக்கு பாலியல் சீண்டல்… #SandipGhosh குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!#KolkataDoctorMurderCase – உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு செவி சாய்க்காத பயிற்சி மருத்துவர்கள் | நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு!
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில், பயிற்சி மருத்துவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என பயிற்சி…
View More #KolkataDoctorMurderCase – உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு செவி சாய்க்காத பயிற்சி மருத்துவர்கள் | நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு!“கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை #CBI -க்கு மாற்றுவதில் என்ன தவறு?” – அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் கேள்வி!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தவறு? என அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. கள்ளக்குறிச்சியில், கடந்த ஜூன் 18-ம் தேதி விஷச்சாராயம் குடித்து 73…
View More “கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை #CBI -க்கு மாற்றுவதில் என்ன தவறு?” – அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் கேள்வி!#KolkattaDoctorMurder | ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது!
பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொல்கத்தா மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு…
View More #KolkattaDoctorMurder | ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது!#KolkattaDoctorMurder: “ரசிகர்கள் என் முடிவை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்” – பின்னணி பாடகி #ShreyaGhoshal!
“ரசிகர்கள் இந்த முடிவை புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்” மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக. 8-ம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர்…
View More #KolkattaDoctorMurder: “ரசிகர்கள் என் முடிவை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்” – பின்னணி பாடகி #ShreyaGhoshal!#KolkattaDoctorMurder – “தங்களது மகள், சகோதரிகளுக்கு இந்த நிலை ஏற்பட எந்த நாகரிக சமூகமும் அனுமதிக்காது” – குடியரசுத்தலைவர் ஆதங்கம்!
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை கொலை குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர்…
View More #KolkattaDoctorMurder – “தங்களது மகள், சகோதரிகளுக்கு இந்த நிலை ஏற்பட எந்த நாகரிக சமூகமும் அனுமதிக்காது” – குடியரசுத்தலைவர் ஆதங்கம்!“பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால் தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை வெளிவரும்!” – #CBI வாதம்!
பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால் தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரிய வரும் என்றும் அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ கூறியுள்ளது. சிலை…
View More “பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால் தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை வெளிவரும்!” – #CBI வாதம்!